"ஆளுமை:மயில்வாகனம், முருகேசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(2 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 6: | வரிசை 6: | ||
இறப்பு=1990-01-19| | இறப்பு=1990-01-19| | ||
ஊர்=வேலணை| | ஊர்=வேலணை| | ||
− | வகை=சமயப் | + | வகை=சமயப் பெரியார்| |
புனைபெயர்=| | புனைபெயர்=| | ||
}} | }} | ||
− | மயில்வாகனம், முருகேசு (1900.10.05 - 1990.01.19) யாழ்ப்பாணம், வேலணையைச் சேர்ந்த | + | மயில்வாகனம், முருகேசு (1900.10.05 - 1990.01.19) யாழ்ப்பாணம், வேலணையைச் சேர்ந்த சமயப் பெரியார், ஆசிரியர். இவரது தந்தை முருகேசு; இவரது தாய் பார்வதி. இவர் யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையின் காரியதரிசியாகப் பணியாற்றியுள்ளார். |
− | + | இவருக்கு 1980 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 5 ஆம் திகதி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் அமுதவிழா நிகழ்த்தப்பட்டது. இவ்விழாவில் இவரால் எழுதப்பட்ட 'எனது பழைய சிந்தனைகள்' என்னும் சிறு பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. இவர் கலைமாமணி, தாளலய ஞான பூபதி, கலைஞானத் தொண்டன் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார். | |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|4640|222-225}} | {{வளம்|4640|222-225}} | ||
{{வளம்|15444|230}} | {{வளம்|15444|230}} | ||
+ | |||
+ | [[பகுப்பு:வேலணை ஆளுமைகள்]] |
13:45, 5 செப்டம்பர் 2020 இல் கடைசித் திருத்தம்
பெயர் | மயில்வாகனம் |
தந்தை | முருகேசு |
தாய் | பார்வதி |
பிறப்பு | 1900-10-05 |
இறப்பு | 1990-01-19 |
ஊர் | வேலணை |
வகை | சமயப் பெரியார் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மயில்வாகனம், முருகேசு (1900.10.05 - 1990.01.19) யாழ்ப்பாணம், வேலணையைச் சேர்ந்த சமயப் பெரியார், ஆசிரியர். இவரது தந்தை முருகேசு; இவரது தாய் பார்வதி. இவர் யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையின் காரியதரிசியாகப் பணியாற்றியுள்ளார்.
இவருக்கு 1980 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 5 ஆம் திகதி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் அமுதவிழா நிகழ்த்தப்பட்டது. இவ்விழாவில் இவரால் எழுதப்பட்ட 'எனது பழைய சிந்தனைகள்' என்னும் சிறு பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. இவர் கலைமாமணி, தாளலய ஞான பூபதி, கலைஞானத் தொண்டன் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 222-225
- நூலக எண்: 15444 பக்கங்கள் 230