"ஆளுமை:ஜேக்கப், அன்டர்சன் அம்புறோஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஜேக்கப்| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ஜேக்கப், அன்டர்சன் அம்புறோஸ் (1942.10.06 - ) யாழ்ப்பாணம், பாஷையூரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை அன்டர்சன் அம்புறோஸ். 1965இலிருந்து இசை நாடகம், நாட்டுக்கூத்துத் துறையில் இவர் தனது ஆளுமையை வெளிக்காட்டியுள்ளார். இசைத்தென்றல் எனும் விருதை இவர் பெற்றுள்ளார்.  
+
ஜேக்கப், அன்டர்சன் அம்புறோஸ் (1942.10.06 - ) யாழ்ப்பாணம், பாஷையூரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை அன்டர்சன் அம்புறோஸ். இவர் 1965 இலிருந்து இசை நாடகம், நாட்டுக்கூத்துத் துறையில் தனது ஆளுமையை வெளிக்காட்டியுள்ளார். இவர் இசைத்தென்றல் என்னும் விருதைப் பெற்றுள்ளார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|217}}
 
{{வளம்|15444|217}}

05:46, 30 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் ஜேக்கப்
தந்தை அன்டர்சன் அம்புறோஸ்
பிறப்பு 1942.10.06
ஊர் பாஷையூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜேக்கப், அன்டர்சன் அம்புறோஸ் (1942.10.06 - ) யாழ்ப்பாணம், பாஷையூரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை அன்டர்சன் அம்புறோஸ். இவர் 1965 இலிருந்து இசை நாடகம், நாட்டுக்கூத்துத் துறையில் தனது ஆளுமையை வெளிக்காட்டியுள்ளார். இவர் இசைத்தென்றல் என்னும் விருதைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 217