"ஆளுமை:றெஜினோல்ட், ஆரோக்கியநாதர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=றெஜினோல்ட்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(பயனரால் செய்யப்பட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=றெஜினோல்ட்|
 
பெயர்=றெஜினோல்ட்|
 
தந்தை=ஆரோக்கியநாதர்|
 
தந்தை=ஆரோக்கியநாதர்|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
றெஜினோல்ட், ஆரோக்கியநாதர் (1947.03.26 - ) யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை ஆரோக்கியநாதர். பூந்தான் ஜோசேப்பு, பேக்மன் ஜெயராசா அவர்களிடம் நாடகக் கலையைப் பயின்ற இவர் 1962இலிருந்து நாடகத்துறையில் பணியாற்றி வந்துள்ளார்.  
+
றெஜினோல்ட், ஆரோக்கியநாதர் (1947.03.26 - ) யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை ஆரோக்கியநாதர். பூந்தான் ஜோசேப்பு, பேக்மன் ஜெயராசா ஆகியோரிடம் நாடகக் கலையைப் பயின்ற இவர், 1962 இலிருந்து நாடகத்துறையில் பணியாற்றி வந்துள்ளார்.  
  
தேவசகாயம்பிள்ளை, எஸ்தாக்கியர், சங்கிலியன், ஜெனோவா, மனம் போல் மாங்கல்யம் ஆகிய தென்மோடி நாட்டுக்கூத்துக்களில் இவர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து வந்துள்ளதோடு 30 வருடங்களாக ஆலய பாக்களை பாடியும் வந்துள்ளார்.
+
இவர் தேவசகாயம்பிள்ளை, எஸ்தாக்கியர், சங்கிலியன், ஜெனோவா, மனம் போல் மாங்கல்யம் ஆகிய தென்மோடி நாட்டுக்கூத்துக்களில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து வந்ததோடு 30 வருடங்களாக ஆலயப் பாக்களைப் பாடியும் வந்துள்ளார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|211}}
 
{{வளம்|15444|211}}

00:17, 4 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் றெஜினோல்ட்
தந்தை ஆரோக்கியநாதர்
பிறப்பு 1947.03.26
ஊர் பண்டத்தரிப்பு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

றெஜினோல்ட், ஆரோக்கியநாதர் (1947.03.26 - ) யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை ஆரோக்கியநாதர். பூந்தான் ஜோசேப்பு, பேக்மன் ஜெயராசா ஆகியோரிடம் நாடகக் கலையைப் பயின்ற இவர், 1962 இலிருந்து நாடகத்துறையில் பணியாற்றி வந்துள்ளார்.

இவர் தேவசகாயம்பிள்ளை, எஸ்தாக்கியர், சங்கிலியன், ஜெனோவா, மனம் போல் மாங்கல்யம் ஆகிய தென்மோடி நாட்டுக்கூத்துக்களில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து வந்ததோடு 30 வருடங்களாக ஆலயப் பாக்களைப் பாடியும் வந்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 211