"ஆளுமை:புஸ்பராசா, முருகுப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=புஸ்பராசா| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
புஸ்பராசா, முருகுப்பிள்ளை (1934.10.28 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை முருகுப்பிள்ளை. 1949ஆம் ஆண்டிலிருந்து இவர் நாடகத்துறையில் குரும்பசிட்டி சன்மார்க்க சபை, யாழ்ப்பாண திறந்தவெளியரங்கு, பண்டத்தரிப்பு போன்ற இடங்களில் கலைச்சேவை புரிந்துள்ளார்.
+
புஸ்பராசா, முருகுப்பிள்ளை (1934.10.28 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை முருகுப்பிள்ளை. இவர் 1949 ஆம் ஆண்டிலிருந்து நாடகத்துறையில் குரும்பசிட்டி சன்மார்க்க சபை, யாழ்ப்பாணத் திறந்த வெளியரங்கு, பண்டத்தரிப்பு போன்ற இடங்களில் கலைச்சேவை புரிந்துள்ளார்.
  
இவரது கலைப்பணிக்காக ''நடிகமணி'', ''நடிப்புச்சக்ரவர்த்தி'' ஆகிய பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.  
+
இவர் இவரது கலைப்பணிக்காக ''நடிகமணி'', ''நடிப்புச்சக்ரவர்த்தி'' ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|199}}
 
{{வளம்|15444|199}}

06:23, 21 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் புஸ்பராசா
தந்தை முருகுப்பிள்ளை
பிறப்பு 1934.10.28
ஊர் வட்டுக்கோட்டை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

புஸ்பராசா, முருகுப்பிள்ளை (1934.10.28 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை முருகுப்பிள்ளை. இவர் 1949 ஆம் ஆண்டிலிருந்து நாடகத்துறையில் குரும்பசிட்டி சன்மார்க்க சபை, யாழ்ப்பாணத் திறந்த வெளியரங்கு, பண்டத்தரிப்பு போன்ற இடங்களில் கலைச்சேவை புரிந்துள்ளார்.

இவர் இவரது கலைப்பணிக்காக நடிகமணி, நடிப்புச்சக்ரவர்த்தி ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 199