"ஆளுமை:நாகப்பு, கந்தையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=நாகப்பு| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
நாகப்பு, கந்தையா (1939.03.07 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கந்தையா. இவர் 1952ஆம் ஆண்டு காலப்பகுதிகளிலிருந்து நாட்டுக்கூத்து, கிராமியக்கலை, எழுத்தாக்கம், பொம்மலாட்டம், குதிரையாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், அனுமார் ஆட்டம் போன்ற துறைகளில் நாட்டம் கொண்டு விளங்கினார். பொம்மலாட்டக் கலையினை இவர் இ. கருணாநிதி அவர்களிடம் பயின்றார்.  
+
நாகப்பு, கந்தையா (1939.03.07 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கந்தையா. இவர் 1952 ஆம் ஆண்டு காலப்பகுதிகளிலிருந்து நாட்டுக்கூத்து, கிராமியக்கலை, எழுத்தாக்கம், பொம்மலாட்டம், குதிரையாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், அனுமார் ஆட்டம் போன்ற துறைகளில் நாட்டம் கொண்டு விளங்கினார். இவர் பொம்மலாட்டக் கலையினை இ. கருணாநிதியிடம் பயின்றார்.  
  
இவரது கலைப்பணிக்காக ''கலாபூஷணம்'', ''கலைவாருதி'', ''வீமன்'', ''அண்ணாவி'' ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.
+
இவரது கலைப்பணிக்காகக் ''கலாபூஷணம்'', ''கலைவாருதி'', ''வீமன்'', ''அண்ணாவி'' ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|188}}
 
{{வளம்|15444|188}}

00:49, 14 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் நாகப்பு
தந்தை கந்தையா
பிறப்பு 1939.03.07
ஊர் வட்டுக்கோட்டை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாகப்பு, கந்தையா (1939.03.07 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கந்தையா. இவர் 1952 ஆம் ஆண்டு காலப்பகுதிகளிலிருந்து நாட்டுக்கூத்து, கிராமியக்கலை, எழுத்தாக்கம், பொம்மலாட்டம், குதிரையாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், அனுமார் ஆட்டம் போன்ற துறைகளில் நாட்டம் கொண்டு விளங்கினார். இவர் பொம்மலாட்டக் கலையினை இ. கருணாநிதியிடம் பயின்றார்.

இவரது கலைப்பணிக்காகக் கலாபூஷணம், கலைவாருதி, வீமன், அண்ணாவி ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 188
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நாகப்பு,_கந்தையா&oldid=188983" இருந்து மீள்விக்கப்பட்டது