"ஆளுமை:தேவகுமார், சாமுவேல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=தேவகுமார்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=தேவகுமார்|
 
பெயர்=தேவகுமார்|
 
தந்தை=சாமுவேல்|
 
தந்தை=சாமுவேல்|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
தேவகுமார், சாமுவேல் (1956.12.12 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சாமுவேல். பெஞ்சமின், மெற்றாஸ்மயில் ஆகியோரிடம் கலைநுட்பங்களைப் பயின்ற இவர் 30 வருடங்களுக்கு மேலாக ஒப்பனை, நாடகம் பயிற்றுவித்தல், மேடை அலங்காரம் ஆகிய துறைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
+
தேவகுமார், சாமுவேல் (1956.12.12 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சாமுவேல். பெஞ்சமின், மெற்றாஸ்மயில் ஆகியோரிடம் கலைநுட்பங்களைப் பயின்ற இவர், 30 வருடங்களுக்கு மேலாக ஒப்பனை, நாடகம் பயிற்றுவித்தல், மேடை அலங்காரம் ஆகிய துறைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
  
இவரது கலைத்திறமைக்காக 1997ஆம் ஆண்டில் ஜனாதிபதியால் ஒப்பனை விருதுக் கேடயம் வழங்கப்பட்டதோடு 2007ஆம் ஆண்டில் இணுவில் மத்திய கல்லூரியினால் கலைஞர் கௌரவிப்பு சான்றிதழும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
+
இவரது கலைத்திறமைக்காக இவருக்கு 1997 ஆம் ஆண்டு ஜனாதிபதியால் ஒப்பனை விருதுக் கேடயம் வழங்கப்பட்டதோடு 2007 ஆம் ஆண்டு இணுவில் மத்திய கல்லூரியினால் கலைஞர் கௌரவிப்புச் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|183-184}}
 
{{வளம்|15444|183-184}}

01:24, 2 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் தேவகுமார்
தந்தை சாமுவேல்
பிறப்பு 1956.12.12
ஊர் வட்டுக்கோட்டை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தேவகுமார், சாமுவேல் (1956.12.12 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சாமுவேல். பெஞ்சமின், மெற்றாஸ்மயில் ஆகியோரிடம் கலைநுட்பங்களைப் பயின்ற இவர், 30 வருடங்களுக்கு மேலாக ஒப்பனை, நாடகம் பயிற்றுவித்தல், மேடை அலங்காரம் ஆகிய துறைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவரது கலைத்திறமைக்காக இவருக்கு 1997 ஆம் ஆண்டு ஜனாதிபதியால் ஒப்பனை விருதுக் கேடயம் வழங்கப்பட்டதோடு 2007 ஆம் ஆண்டு இணுவில் மத்திய கல்லூரியினால் கலைஞர் கௌரவிப்புச் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 183-184