"பகுப்பு:அறிவுக்களஞ்சியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
 
அறிவுக்களஞ்சியம் 1990களில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த மாதாந்த அறிவியல் ஏடாகும். இதழாசிரியர் வரதர்  என்கிற தி. ச. வரதராசன். ஆசிரியர் குழுவில் செங்கை ஆழியான், புத்தொளி போன்றோரும் இடம்பெற்றிருந்தனர். வரதர் வெளியீடாக ஆனந்தா அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியானது.
 
அப்போதிருந்த போர்ச்சூழலிலும் அறிவார்ந்த சமூகத்தின் மீளுருவாக்கத்தில் இவ் இதழின் பங்கு முக்கியமாக இருந்தது. பாடசாலை அதிபர்கள், சமூகப் பெரியோர் பலர் இதன் காப்பாளர்களாக இருந்தனர். பாடசாலைகள் ஊடாகப் பெருமளவில் வினியோகிக்கப்பட்டது. காகிதத் தட்டுப்பாடு இருந்ததால் அப்பியாசக் கொப்பித் தாள்களில் அச்சாகியும் சில இதழ்கள் வெளிவந்தன. 1995 இடம்பெயர்வு காலத்தில் தடைப்பட்ட இந்த இதழ் பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டபோதும் ஓரிரு இதழ்களே வெளியாகின. இதழின் உள்ளடக்கத்தில் அறிவியல் பிரதான இடத்தினை பெற்றிருந்ததோடு இலக்கியம், வரலாறு, புனைவு சார்ந்த படைப்புக்களையும் தாங்கி வெளிவந்தது.
+
அப்போதிருந்த போர்ச்சூழலிலும் அறிவார்ந்த சமூகத்தின் மீளுருவாக்கத்தில் இவ் இதழின் பங்கு முக்கியமாக இருந்தது. பாடசாலை அதிபர்கள், சமூகப் பெரியோர் பலர் இதன் காப்பாளர்களாக இருந்தனர். பாடசாலைகள் ஊடாகப் பெருமளவில் வினியோகிக்கப்பட்டது. காகிதத் தட்டுப்பாடு இருந்ததால் அப்பியாசக் கொப்பித் தாள்களில் அச்சாகியும் சில இதழ்கள் வெளிவந்தன. 1995 இடப்பெயர்வு காலத்தில் தடைப்பட்ட இந்த இதழ் பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டபோதும் ஓரிரு இதழ்களே வெளியாகின. இதழின் உள்ளடக்கத்தில் அறிவியல் பிரதான இடத்தினை பெற்றிருந்ததோடு இலக்கியம், வரலாறு, புனைவு சார்ந்த படைப்புக்களையும் தாங்கி வெளிவந்தது.
  
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

21:59, 17 மார்ச் 2024 இல் கடைசித் திருத்தம்

அறிவுக்களஞ்சியம் 1990களில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த மாதாந்த அறிவியல் ஏடாகும். இதழாசிரியர் வரதர் என்கிற தி. ச. வரதராசன். ஆசிரியர் குழுவில் செங்கை ஆழியான், புத்தொளி போன்றோரும் இடம்பெற்றிருந்தனர். வரதர் வெளியீடாக ஆனந்தா அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியானது.

அப்போதிருந்த போர்ச்சூழலிலும் அறிவார்ந்த சமூகத்தின் மீளுருவாக்கத்தில் இவ் இதழின் பங்கு முக்கியமாக இருந்தது. பாடசாலை அதிபர்கள், சமூகப் பெரியோர் பலர் இதன் காப்பாளர்களாக இருந்தனர். பாடசாலைகள் ஊடாகப் பெருமளவில் வினியோகிக்கப்பட்டது. காகிதத் தட்டுப்பாடு இருந்ததால் அப்பியாசக் கொப்பித் தாள்களில் அச்சாகியும் சில இதழ்கள் வெளிவந்தன. 1995 இடப்பெயர்வு காலத்தில் தடைப்பட்ட இந்த இதழ் பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டபோதும் ஓரிரு இதழ்களே வெளியாகின. இதழின் உள்ளடக்கத்தில் அறிவியல் பிரதான இடத்தினை பெற்றிருந்ததோடு இலக்கியம், வரலாறு, புனைவு சார்ந்த படைப்புக்களையும் தாங்கி வெளிவந்தது.

"அறிவுக்களஞ்சியம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 38 பக்கங்களில் பின்வரும் 38 பக்கங்களும் உள்ளன.