"ஆளுமை:கந்தசாமி, செல்லையா (கலைஞர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கந்தசாமி| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=கந்தசாமி|
 
பெயர்=கந்தசாமி|
 
தந்தை=செல்லையா|
 
தந்தை=செல்லையா|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கந்தசாமி, செல்லையா (1950.1.17 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை செல்லையா. இவர் மூத்ததம்பி தேவதாசன், அரியாலையூர் செல்வம், சுழிபுரம் எஸ். சிவலிங்கம் ஆகியோரின் வழிகாட்டலில் 1961ஆம் ஆண்டிலிருந்து தனது கலைப்பணியை ஆற்றத் தொடங்கினார். இலங்கை போக்குவரத்து சபையில் சிரேஸ்ட சாலைப் பரிசோதகராக கடமையாற்றி வந்த இவர் கலாசாரப் பேரவையினால் பதிவு செய்யப்பட்ட லலித கலா மன்றம் மூலம் வரலாற்று, சமூக, நகைச்சுவை நாடகங்கள், மற்றும் பட்டிமன்றங்கள் என்பனவற்றை நிகழ்த்தியுள்ளார்.
+
கந்தசாமி, செல்லையா (1950.1.17 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை செல்லையா. இவர் மூத்ததம்பி தேவதாசன், அரியாலையூர் செல்வம், சுழிபுரம் எஸ். சிவலிங்கம் ஆகியோரின் வழிகாட்டலில் 1961 ஆம் ஆண்டிலிருந்து தனது கலைப்பணியை ஆற்றத் தொடங்கினார். இலங்கை போக்குவரத்துச் சபையில் சிரேஸ்ட சாலைப் பரிசோதகராகக் கடமையாற்றி வந்த இவர், கலாச்சாரப் பேரவையினால் பதிவு செய்யப்பட்ட லலித கலா மன்றம் மூலம்   நகைச்சுவை நாடகங்கள், சமூக, வரலாற்று  நாடகங்கள் மற்றும் பட்டிமன்றங்கள் என்பனவற்றை நிகழ்த்தியுள்ளார்.
  
இவரது கலைச்சேவைக்காக ''செயல்திறன் நயகன்'' எனும் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.  
+
இவரது கலைச்சேவைக்காகச் ''செயல்திறன் நாயகன்'' என்னும் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|141}}
 
{{வளம்|15444|141}}
 +
[[பகுப்பு:காரைநகர் ஆளுமைகள்]]

15:38, 5 நவம்பர் 2018 இல் கடைசித் திருத்தம்

பெயர் கந்தசாமி
தந்தை செல்லையா
பிறப்பு 1950.11.17
ஊர் காரைநகர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தசாமி, செல்லையா (1950.1.17 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை செல்லையா. இவர் மூத்ததம்பி தேவதாசன், அரியாலையூர் செல்வம், சுழிபுரம் எஸ். சிவலிங்கம் ஆகியோரின் வழிகாட்டலில் 1961 ஆம் ஆண்டிலிருந்து தனது கலைப்பணியை ஆற்றத் தொடங்கினார். இலங்கை போக்குவரத்துச் சபையில் சிரேஸ்ட சாலைப் பரிசோதகராகக் கடமையாற்றி வந்த இவர், கலாச்சாரப் பேரவையினால் பதிவு செய்யப்பட்ட லலித கலா மன்றம் மூலம் நகைச்சுவை நாடகங்கள், சமூக, வரலாற்று நாடகங்கள் மற்றும் பட்டிமன்றங்கள் என்பனவற்றை நிகழ்த்தியுள்ளார்.

இவரது கலைச்சேவைக்காகச் செயல்திறன் நாயகன் என்னும் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 141