"ஆளுமை:இந்திராணி, முத்துக்குமாரசுவாமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=இந்திராணி முத்துக்குமாரசுவாமி|
+
பெயர்=இந்திராணி, முத்துக்குமாரசுவாமி|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
இந்திராணி முத்துக்குமாரசுவாமி (1948.05.18 - ) யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்த எழுத்தாளர். பண்டிதர் சுப்பிரமணியம், மு. ஞானப்பிரகாசம், ஆத்மஜோதி நா. முத்தையா போன்றோரிடம் கல்வி கற்றவர். 1980இலிருந்து சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். ஞானகாவியம், எழுத்துத்துறையில் ஏழாலை ஆகியவை இவரது நூல்கள். இவற்றில் எழுத்துத் துறையில் ஏழாலை நூல் ஏழாலையைச் சேர்ந்த கலைஞர்கள், எழுத்தாளர்கள் பற்றியதாகும்.
+
இந்திராணி, முத்துக்குமாரசுவாமி (1948.05.18 - ) யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்த எழுத்தாளர். பண்டிதர் சுப்பிரமணியம், மு. ஞானப்பிரகாசம், ஆத்மஜோதி நா. முத்தையா போன்றோரிடம் கல்வி கற்றவர். 1980 இலிருந்து சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருகின்றார். ஞானகாவியம், எழுத்துத்துறையில் ஏழாலை ஆகியவை இவரது நூல்கள். இவற்றில் எழுத்துத் துறையில் ஏழாலை என்ற நூல் ஏழாலையைச் சேர்ந்த கலைஞர்கள், எழுத்தாளர்கள் பற்றியதாகும்.
  
வரிசை 19: வரிசை 19:
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|01}}
 
{{வளம்|15444|01}}
 +
 +
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]

04:17, 19 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் இந்திராணி, முத்துக்குமாரசுவாமி
பிறப்பு 1948.05.18
ஊர் ஏழாலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இந்திராணி, முத்துக்குமாரசுவாமி (1948.05.18 - ) யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்த எழுத்தாளர். பண்டிதர் சுப்பிரமணியம், மு. ஞானப்பிரகாசம், ஆத்மஜோதி நா. முத்தையா போன்றோரிடம் கல்வி கற்றவர். 1980 இலிருந்து சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருகின்றார். ஞானகாவியம், எழுத்துத்துறையில் ஏழாலை ஆகியவை இவரது நூல்கள். இவற்றில் எழுத்துத் துறையில் ஏழாலை என்ற நூல் ஏழாலையைச் சேர்ந்த கலைஞர்கள், எழுத்தாளர்கள் பற்றியதாகும்.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 01