"ஆளுமை:அகுஸ்தீன், சவரிமுத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=அகுஸ்தீன்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி |
||
(3 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | அகுஸ்தீன், சவரிமுத்து (1916 - ) யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த | + | அகுஸ்தீன், சவரிமுத்து (1916 - ) யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சவரிமுத்து. இவர் 1940 முதல் நாட்டுக்கூத்தில் ஈடுபடுகிறார். மானிப்பாய் அருணோதயக் கலை அரங்கு, ஆனைக்கோட்டை அடைக்கல நாயகி கலையரங்கு, யாழ்ப்பாணம் திறந்த வெளியரங்கு போன்ற இடங்களில் நாட்டுக்கூத்துகளை மேடையேற்றியுள்ளார். இவர் எழுத்தாளர் எஸ். அகஸ்தியரால் 'குழலோசை' என்னும் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|15444|121}} | {{வளம்|15444|121}} |
07:54, 13 ஏப்ரல் 2017 இல் கடைசித் திருத்தம்
பெயர் | அகுஸ்தீன் |
தந்தை | சவரிமுத்து |
பிறப்பு | 1916 |
ஊர் | மானிப்பாய் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அகுஸ்தீன், சவரிமுத்து (1916 - ) யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சவரிமுத்து. இவர் 1940 முதல் நாட்டுக்கூத்தில் ஈடுபடுகிறார். மானிப்பாய் அருணோதயக் கலை அரங்கு, ஆனைக்கோட்டை அடைக்கல நாயகி கலையரங்கு, யாழ்ப்பாணம் திறந்த வெளியரங்கு போன்ற இடங்களில் நாட்டுக்கூத்துகளை மேடையேற்றியுள்ளார். இவர் எழுத்தாளர் எஸ். அகஸ்தியரால் 'குழலோசை' என்னும் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 121