"ஆளுமை:அன்ரன் கிரகரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(3 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை1| |
பெயர்=அன்ரன் கிரகரி| | பெயர்=அன்ரன் கிரகரி| | ||
தந்தை=| | தந்தை=| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
+ | அன்ரன் கிரகரி சினிமாக் கலைஞர், இயக்குனர். இவர் எம். மஸ்தானிடம் ஸ்ரூடியோ ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, உதவி நெறியாள்கை பயிற்சிகளைப் பெற்றார். 1964 இல் கனிஷ்ட மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார். இவர் பல படங்களுக்கு உதவி நெறியாள்கை செய்துள்ளதோடு தனியாக 5 படங்களை இயக்கியுள்ளார். 1988 இல் 6ஆவது படமாக ஒரு தமிழ்ப் படத்தை இயக்கியுள்ளார். | ||
− | + | இவர் உதவி இயக்குனராக 42 படங்கள், இணை இயக்குனராக 3 படங்கள், தொழில்நுட்ப டைரக்டராக 2 படங்கள், 2 படத்தொகுப்புக்கள், 2 படத் திரைக்கதைகள், 5 படங்கள் இயக்கம் என சினிமா உலகில் பணியாற்றியுள்ளார். | |
− | + | இவர் ஒ.சி.ஐ.சி நிறுவனத்தின் பரிசு, நீர்கொழும்பு லொயலா கல்லூரி விருது, இரத்தத்தின் இரத்தமே படத்துக்கான சிறந்த உதவி நெறியாள்கைக்கான விருது என்பவற்றைப் பெற்றுள்ளார். | |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|7490|145-149}} | {{வளம்|7490|145-149}} |
01:45, 27 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | அன்ரன் கிரகரி |
பிறப்பு | |
ஊர் | |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அன்ரன் கிரகரி சினிமாக் கலைஞர், இயக்குனர். இவர் எம். மஸ்தானிடம் ஸ்ரூடியோ ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, உதவி நெறியாள்கை பயிற்சிகளைப் பெற்றார். 1964 இல் கனிஷ்ட மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார். இவர் பல படங்களுக்கு உதவி நெறியாள்கை செய்துள்ளதோடு தனியாக 5 படங்களை இயக்கியுள்ளார். 1988 இல் 6ஆவது படமாக ஒரு தமிழ்ப் படத்தை இயக்கியுள்ளார்.
இவர் உதவி இயக்குனராக 42 படங்கள், இணை இயக்குனராக 3 படங்கள், தொழில்நுட்ப டைரக்டராக 2 படங்கள், 2 படத்தொகுப்புக்கள், 2 படத் திரைக்கதைகள், 5 படங்கள் இயக்கம் என சினிமா உலகில் பணியாற்றியுள்ளார்.
இவர் ஒ.சி.ஐ.சி நிறுவனத்தின் பரிசு, நீர்கொழும்பு லொயலா கல்லூரி விருது, இரத்தத்தின் இரத்தமே படத்துக்கான சிறந்த உதவி நெறியாள்கைக்கான விருது என்பவற்றைப் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 7490 பக்கங்கள் 145-149