"ஆளுமை:அன்ஸார், முஹம்மது இப்றாஹீம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (Meuriy பயனரால் ஆளுமை:அன்ஸார், எம். ஐ. எம்., ஆளுமை:அன்ஸார், முஹம்மது இப்றாஹீம் என்ற தலைப்புக்கு நகர...) |
|||
(3 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை1| |
பெயர்=அன்ஸார்| | பெயர்=அன்ஸார்| | ||
தந்தை=முஹம்மது இப்றாஹீம்| | தந்தை=முஹம்மது இப்றாஹீம்| | ||
வரிசை 6: | வரிசை 6: | ||
இறப்பு=| | இறப்பு=| | ||
ஊர்=மட்டக்களப்பு| | ஊர்=மட்டக்களப்பு| | ||
− | வகை=எழுத்தாளர்| | + | வகை=எழுத்தாளர், ஊடகவியலாளர்| |
புனைபெயர்= | | புனைபெயர்= | | ||
}} | }} | ||
− | அன்ஸார் (1969.06.16 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த | + | அன்ஸார், முஹம்மது இப்றாஹீம் (1969.06.16 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர். இவரது தந்தை முஹம்மது இப்றாஹீம். இவர் மட்டக்களப்பு மீரா பாலிகா மகா வித்தியாலயம், தேசிய கல்வி நிறுவனம் ஆகியவற்றில் கல்வி பயின்று மட்டக்களப்பு அந் - நாஸர் வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார். |
− | தினக்கதிர் | + | தினக்கதிர் வீரகேசரி பத்திரிகைகளில் ஊடகவியலாளராப் பணிபுரிந்து கட்டுரைகள், செய்திகளை எழுதியுள்ளார். அத்துடன் 'அல் பாஸுல்' என்னும் பெயரில் நூலகம் ஒன்றை ஆரம்பித்து நடத்தியுள்ளார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|1666|61-63}} | {{வளம்|1666|61-63}} | ||
+ | [[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]] |
02:52, 17 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்
பெயர் | அன்ஸார் |
தந்தை | முஹம்மது இப்றாஹீம் |
பிறப்பு | 1969.06.16 |
ஊர் | மட்டக்களப்பு |
வகை | எழுத்தாளர், ஊடகவியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அன்ஸார், முஹம்மது இப்றாஹீம் (1969.06.16 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர். இவரது தந்தை முஹம்மது இப்றாஹீம். இவர் மட்டக்களப்பு மீரா பாலிகா மகா வித்தியாலயம், தேசிய கல்வி நிறுவனம் ஆகியவற்றில் கல்வி பயின்று மட்டக்களப்பு அந் - நாஸர் வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார்.
தினக்கதிர் வீரகேசரி பத்திரிகைகளில் ஊடகவியலாளராப் பணிபுரிந்து கட்டுரைகள், செய்திகளை எழுதியுள்ளார். அத்துடன் 'அல் பாஸுல்' என்னும் பெயரில் நூலகம் ஒன்றை ஆரம்பித்து நடத்தியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1666 பக்கங்கள் 61-63