"ஆளுமை:மகேந்திரன், சின்னத்துரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=மகேந்திரன்|
 
பெயர்=மகேந்திரன்|
 
தந்தை=சின்னத்துரை|
 
தந்தை=சின்னத்துரை|
வரிசை 5: வரிசை 5:
 
பிறப்பு=1950.03.31|
 
பிறப்பு=1950.03.31|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்=உரும்பிராய்|
+
ஊர்=உரும்பராய்|
 
வகை=கலைஞர்|
 
வகை=கலைஞர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
 
}}
 
}}
  
மகேந்திரன், சின்னத்துரை (1950.03.31 - ) யாழ்ப்பாணம், உரும்பிராயைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர். இவரது தந்தை சின்னத்துரை. சிதம்பரம் எஸ். ஏ. இராமநாதனிடம் மிருதங்க இசையை பயின்ற இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் மிருதங்க துறை விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார். 2004இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுதத்துவமாணி பட்டம் பெற்றார்.  
+
மகேந்திரன், சின்னத்துரை (1950.03.31 - ) யாழ்ப்பாணம், உரும்பராயைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர். இவரது தந்தை சின்னத்துரை. சிதம்பரம் எஸ். ஏ. இராமநாதனிடம் மிருதங்க இசையைப் பயின்ற இவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் மிருதங்கத் துறை விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். இவர் 2004 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுதத்துவமாணிப் பட்டம் பெற்றார்.  
  
மிருதங்க துறையில் ஆராய்ச்சிகளை செய்துள்ள இவர் 'தமிழர் முழுவியல்' எனும் நூலை ஆக்கியுள்ளார். இவரது கலைச்சேவையைப் பாராட்டி 1971இல் இராமநாதன் நுண்கலைப்பீடத்தினால் ''சங்கீத ரத்தினம்'', 1982இல் இந்திய கலைமன்றத்தால் ''தாளலய திலகம்'', 1998இல் அளவெட்டி நாக வரத நாராயணர் தேவஸ்தானத்தினால் "மிருதங்க கலா சிரோன்மணி", 2002இல் நல்லூர் கலாசாரப் பேரவையினால் "கலைஞானச்சுடர்", விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
+
மிருதங்கத் துறையில் ஆராய்ச்சிகளைச் செய்துள்ள இவர், 'தமிழர் முழுவியல்' என்னும் நூலை ஆக்கியுள்ளார். இவரது கலைச்சேவையைப் பாராட்டி 1971 இல் இராமநாதன் நுண்கலைப்பீடத்தினால் ''சங்கீத ரத்தினம்'', 1982 இல் இந்திய கலைமன்றத்தால் ''தாளலய திலகம்'', 1998 இல் அளவெட்டி நாக வரத நாராயணர் தேவஸ்தானத்தினால் "மிருதங்கக் கலா சிரோன்மணி", 2002 இல் நல்லூர் கலாச்சாரப் பேரவையினால் "கலைஞானச்சுடர்" ஆகிய விருதுகள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.
  
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
==இவற்றையும் பார்க்கவும்==

23:14, 2 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் மகேந்திரன்
தந்தை சின்னத்துரை
பிறப்பு 1950.03.31
ஊர் உரும்பராய்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மகேந்திரன், சின்னத்துரை (1950.03.31 - ) யாழ்ப்பாணம், உரும்பராயைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர். இவரது தந்தை சின்னத்துரை. சிதம்பரம் எஸ். ஏ. இராமநாதனிடம் மிருதங்க இசையைப் பயின்ற இவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் மிருதங்கத் துறை விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். இவர் 2004 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுதத்துவமாணிப் பட்டம் பெற்றார்.

மிருதங்கத் துறையில் ஆராய்ச்சிகளைச் செய்துள்ள இவர், 'தமிழர் முழுவியல்' என்னும் நூலை ஆக்கியுள்ளார். இவரது கலைச்சேவையைப் பாராட்டி 1971 இல் இராமநாதன் நுண்கலைப்பீடத்தினால் சங்கீத ரத்தினம், 1982 இல் இந்திய கலைமன்றத்தால் தாளலய திலகம், 1998 இல் அளவெட்டி நாக வரத நாராயணர் தேவஸ்தானத்தினால் "மிருதங்கக் கலா சிரோன்மணி", 2002 இல் நல்லூர் கலாச்சாரப் பேரவையினால் "கலைஞானச்சுடர்" ஆகிய விருதுகள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 104
  • நூலக எண்: 4428 பக்கங்கள் 561