"ஆளுமை:பாலசிங்கம், சின்னத்தம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | பாலசிங்கம், சின்னத்தம்பி (1934.02.18 - ) யாழ்ப்பாணம், தொல்புரத்தைச் சேர்ந்த வாத்தியக் கலைஞர். இவரது தந்தை சின்னத்தம்பி. இவர் தவில், கஞ்சிரா, கடம் போன்ற கருவிகளை வாசித்து வந்துள்ளதோடு தனது கலையை திரு. | + | பாலசிங்கம், சின்னத்தம்பி (1934.02.18 - ) யாழ்ப்பாணம், தொல்புரத்தைச் சேர்ந்த வாத்தியக் கலைஞர். இவரது தந்தை சின்னத்தம்பி. இவர் தவில், கஞ்சிரா, கடம் போன்ற கருவிகளை வாசித்து வந்துள்ளதோடு தனது கலையை திரு. ஆறுமுகமிடம் பயின்றார். இவர் 1954 ஆம் ஆண்டிலிருந்து வட்டுக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயம், பொன்னாலை கிருஷ்ணன் கோவில் ஆகிய இடங்களில் தன் சேவையை ஆற்றி வந்துள்ளார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|15444|98}} | {{வளம்|15444|98}} |
01:58, 20 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | பாலசிங்கம் |
தந்தை | சின்னத்தம்பி |
பிறப்பு | 1934.02.18 |
ஊர் | தொல்புரம் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பாலசிங்கம், சின்னத்தம்பி (1934.02.18 - ) யாழ்ப்பாணம், தொல்புரத்தைச் சேர்ந்த வாத்தியக் கலைஞர். இவரது தந்தை சின்னத்தம்பி. இவர் தவில், கஞ்சிரா, கடம் போன்ற கருவிகளை வாசித்து வந்துள்ளதோடு தனது கலையை திரு. ஆறுமுகமிடம் பயின்றார். இவர் 1954 ஆம் ஆண்டிலிருந்து வட்டுக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயம், பொன்னாலை கிருஷ்ணன் கோவில் ஆகிய இடங்களில் தன் சேவையை ஆற்றி வந்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 98