"ஆளுமை:சத்தியபாமா, ஶ்ரீதரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=சத்தியபாமா|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
(3 பயனர்களால் செய்யப்பட்ட 6 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=சத்தியபாமா| | + | பெயர்=சத்தியபாமா, ஶ்ரீதரன்| |
− | தந்தை= | + | தந்தை=| |
தாய்=| | தாய்=| | ||
பிறப்பு=1952.04.28| | பிறப்பு=1952.04.28| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | சத்தியபாமா, ஶ்ரீதரன் (1952.04.28 - ) கொழும்பைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இசைக் கலைஞர் | + | சத்தியபாமா, ஶ்ரீதரன் (1952.04.28 - ) கொழும்பைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வயலின் இசைக் கலைஞர். இவர் தனது ஆரம்பக் கல்வியை நிறைவு செய்து இசைத்துறையில் வயலின் இசையைத் திரு. சித்திவிநாயகம், திருமதி ஞா. பத்மசிகாமணி, பிரம்மஶ்ரீ சர்வேஸ்வரசர்மா ஆகியோர்களிடம் முறையாகப் பயின்று 1984 ஆம் ஆண்டிலிருந்து வயலின் இசைத்து வந்துள்ளார். சைவ வித்தியா விருத்திச் சங்கத்தில் மாணவர்களுக்கு வயலின் இசை பயிற்றுவித்ததோடு இவர் வில்லிசை வேந்தன் ஶ்ரீதரனுடன் இணைந்து இசைக் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|15444|114}} | {{வளம்|15444|114}} | ||
+ | |||
+ | |||
+ | [[பகுப்பு:பெண் ஆளுமைகள்]] |
00:33, 4 சூலை 2019 இல் கடைசித் திருத்தம்
பெயர் | சத்தியபாமா, ஶ்ரீதரன் |
பிறப்பு | 1952.04.28 |
ஊர் | கொழும்பு |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சத்தியபாமா, ஶ்ரீதரன் (1952.04.28 - ) கொழும்பைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வயலின் இசைக் கலைஞர். இவர் தனது ஆரம்பக் கல்வியை நிறைவு செய்து இசைத்துறையில் வயலின் இசையைத் திரு. சித்திவிநாயகம், திருமதி ஞா. பத்மசிகாமணி, பிரம்மஶ்ரீ சர்வேஸ்வரசர்மா ஆகியோர்களிடம் முறையாகப் பயின்று 1984 ஆம் ஆண்டிலிருந்து வயலின் இசைத்து வந்துள்ளார். சைவ வித்தியா விருத்திச் சங்கத்தில் மாணவர்களுக்கு வயலின் இசை பயிற்றுவித்ததோடு இவர் வில்லிசை வேந்தன் ஶ்ரீதரனுடன் இணைந்து இசைக் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 114