"ஆளுமை:வைரமுத்து, சின்னவன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=வைரமுத்து| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
வைரமுத்து, சின்னவன் (1927.06.10 - ) யாழ்ப்பாணம், ஆவரங்காலைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை சின்னவன். இவர் ஆர்மோனியக் கலையிலும், நாட்டுக்கூத்து கலையிலும் சிறந்து விளங்கினார். இவரது கலைச்சேவையப் பாராட்டி இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் 2001ஆம் ஆண்டில் ''கலைஞான கேசரி'' எனும் பட்டம் வழங்கி கௌரவித்தது.
+
வைரமுத்து, சின்னவன் (1927.06.10 - ) யாழ்ப்பாணம், ஆவரங்காலைச் சேர்ந்த ஒரு ஆர்மோனிய இசைக் கலைஞர். இவரது தந்தை சின்னவன். இவர் ஆர்மோனியக் கலையிலும் நாட்டுக்கூத்துக் கலையிலும் சிறந்து விளங்கினார். இவரது கலைச்சேவையைப் பாராட்டி இந்து சமயக் கலாச்சார அலுவல்கள் திணைக்களம் 2001 ஆம் ஆண்டு ''கலைஞான கேசரி'' என்னும் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|114}}
 
{{வளம்|15444|114}}

03:35, 12 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் வைரமுத்து
தந்தை சின்னவன்
பிறப்பு 1927.06.10
ஊர் ஆவரங்கால்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வைரமுத்து, சின்னவன் (1927.06.10 - ) யாழ்ப்பாணம், ஆவரங்காலைச் சேர்ந்த ஒரு ஆர்மோனிய இசைக் கலைஞர். இவரது தந்தை சின்னவன். இவர் ஆர்மோனியக் கலையிலும் நாட்டுக்கூத்துக் கலையிலும் சிறந்து விளங்கினார். இவரது கலைச்சேவையைப் பாராட்டி இந்து சமயக் கலாச்சார அலுவல்கள் திணைக்களம் 2001 ஆம் ஆண்டு கலைஞான கேசரி என்னும் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 114