"ஆளுமை:ஜெம்புநாதன், விஸ்வநாதஐயர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஜெம்புநாதன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
 
பெயர்=ஜெம்புநாதன்|
 
பெயர்=ஜெம்புநாதன்|
தந்தை=விஸ்வநாதஐயர்|
+
தந்தை=விஸ்வநாத ஐயர்|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=1958.12.20|
 
பிறப்பு=1958.12.20|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ஜெம்புநாதன், விஸ்வநாதஐயர் (1958.12.20 - ) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை விஸ்வநாதஐயர். 25ஆவது வயதிலிருந்து மிருதங்க துறையில் கலைப்பணி ஆற்றி வரும் இவர் க. வ. சின்னராசா, ஏ. எஸ். இராமநாதன் போன்றோரிடமும் மிருதங்க இசையைப் பயின்றதோடு போதனாசிரியராக University of Visual and Performing arts Colombo இல் பணியாற்றி வந்துள்ளார். வட இலங்கை சங்கீத சபையில் ''கலாவித்தகர்'', யாழ்ப்பாண இசைக்கலைப் பீடத்தால் ''இசைக்கலைமாணி'', அகில உலக சாஸ்தாபீடம் ''லயஞான கலநிதி'' ஆகிய பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
+
ஜெம்புநாதன், விஸ்வநாத ஐயர் (1958.12.20 - ) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர். இவரது தந்தை விஸ்வநாத ஐயர். இவர் க. வ. சின்னராசா, ஏ. எஸ். இராமநாதன் போன்றோரிடமும் வட இலங்கை சங்கீத சபையிலும் கற்றுக் கலாவித்தகர் பட்டத்தையும் யாழ்ப்பாண இசைக்கலைப் பீடத்தில் பயின்று இசைக்கலைமாணிப் பட்டத்தையும் அகில உலக சாஸ்தாபீடத்தில் பயின்று லயஞான கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். தனது 25 ஆவது வயதிலிருந்து மிருதங்கம் இசைத்துவந்துள்ள இவர், University of Visual and Performing arts Colombo இல் போதனாசிரியராகப் பணியாற்றியுள்ளார்.  
 +
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|105}}
 
{{வளம்|15444|105}}

23:06, 29 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் ஜெம்புநாதன்
தந்தை விஸ்வநாத ஐயர்
பிறப்பு 1958.12.20
ஊர் தெல்லிப்பளை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெம்புநாதன், விஸ்வநாத ஐயர் (1958.12.20 - ) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர். இவரது தந்தை விஸ்வநாத ஐயர். இவர் க. வ. சின்னராசா, ஏ. எஸ். இராமநாதன் போன்றோரிடமும் வட இலங்கை சங்கீத சபையிலும் கற்றுக் கலாவித்தகர் பட்டத்தையும் யாழ்ப்பாண இசைக்கலைப் பீடத்தில் பயின்று இசைக்கலைமாணிப் பட்டத்தையும் அகில உலக சாஸ்தாபீடத்தில் பயின்று லயஞான கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். தனது 25 ஆவது வயதிலிருந்து மிருதங்கம் இசைத்துவந்துள்ள இவர், University of Visual and Performing arts Colombo இல் போதனாசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 105