"ஆளுமை:பாலகிருஷ்ணன், உருத்திராபதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=பாலகிருஷ்ண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | பாலகிருஷ்ணன், உருத்திராபதி (1944.12.15 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை உருத்திராபதி. | + | பாலகிருஷ்ணன், உருத்திராபதி (1944.12.15 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த நாதஸ்வர இசைக் கலைஞர். இவரது தந்தை உருத்திராபதி. இவர் 1962 ஆம் ஆண்டிலிருந்து நாதஸ்வரப் பணியாற்றி வந்தார். இவர் சி. உருத்திராபதி, மாவிட்டபுரம் இராசா, அளவெட்டி ஏ. எம். பாலகிருஷ்ணன் போன்றோரிடம் நாதஸ்வரக் கலையைப் பயின்று ஆலயங்கள், திருமண வைபவங்கள், பாடசாலைகள், பொதுவிழாக்கள் போன்றனவற்றில் தன் சேவையை ஆற்றி வந்துள்ளார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|15444|91}} | {{வளம்|15444|91}} |
01:31, 20 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | பாலகிருஷ்ணன் |
தந்தை | உருத்திராபதி |
பிறப்பு | 1944.12.15 |
ஊர் | இணுவில் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பாலகிருஷ்ணன், உருத்திராபதி (1944.12.15 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த நாதஸ்வர இசைக் கலைஞர். இவரது தந்தை உருத்திராபதி. இவர் 1962 ஆம் ஆண்டிலிருந்து நாதஸ்வரப் பணியாற்றி வந்தார். இவர் சி. உருத்திராபதி, மாவிட்டபுரம் இராசா, அளவெட்டி ஏ. எம். பாலகிருஷ்ணன் போன்றோரிடம் நாதஸ்வரக் கலையைப் பயின்று ஆலயங்கள், திருமண வைபவங்கள், பாடசாலைகள், பொதுவிழாக்கள் போன்றனவற்றில் தன் சேவையை ஆற்றி வந்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 91