"ஆளுமை:சக்திவேல், வெற்றிவேல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சக்திவேல்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சக்திவேல், வெற்றிவேல் (1968.08.30 - ) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் ஆங்கில இலக்கிய பொதுகலைமாமணி, பட்டப்படிப்பின் கல்வி டிப்ளோமா ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.
+
சக்திவேல், வெற்றிவேல் (1968.08.30 - ) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வெற்றிவேல். இவர் ஆங்கில இலக்கியப் பொதுக்கலைமாமணி, பட்டப்படிப்பின் கல்வி டிப்ளோமாப் பட்டங்களைப் பெற்றுள்ளார்.
  
 +
1982 ஆம் ஆண்டுகளில் இருந்து எழுத்துத்துறையில் ஈடுபட்டு வருகின்றார். இவரது படைப்புக்கள் உளவியல் சிந்தனை நூல்கள், ஈழநாடு, உதயன், வலம்புரி, தினக்குரல், தினகரன், இந்து சாதனம், இளஞாயிறு, இந்து தர்மம், ஞானச்சுடர், நங்கூரம், இந்து நெறி, சித்த மருத்துவம், மாற்றம், புதிய உலகம், அறத்தமிழ் ஞானம், அறம் வளர், இளந்தமிழ், ஆற்றல் போன்றவற்றில்  வெளிவந்துள்ளன.
  
1982ஆம் ஆண்டுகளில் இருந்து எழுத்துத்துறையில் ஈடுபட்டு வரும் இவரது படைப்புக்கள் உளவியல் சிந்தனைகள் நூல் வெளியீடு, ஈழநாடு, உதயன், வலம்புரி, தினக்குரல், தினகரன், இந்து சாதனம், இளஞாயிறு, இந்து தர்மம், ஞானச்சுடர், நங்கூரம், இந்து நெறி, சித்த மருத்துவம், மாற்றம், புதிய உலகம், அறத்தமிழ் ஞானம், அறம் வளர், இளந் தமிழ், ஆற்றல் போன்றவற்றில்  வெளிவந்துள்ளன.  
+
இவர் ''இளஞாயிறு'' சஞ்சிகையின் ஆசிரியராகவும் சித்த மருத்துவச் சஞ்சிகையின் ஆசிரியராகவும் சகோதரத்துவ கழகத்தின் தலைவராகவும் கலைக்கழகத்தின் உதவி செயலாளராகவும் அரச தொழில் நுட்பக் கல்லூரியின் ஆங்கில வருகைதரு விரிவுரையாளராகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் போதனாசிரியராகவும் யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆங்கில இலக்கிய ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.  
  
இவர் ''இளஞாயிறு'' சஞ்சிகையின் ஆசிரியராகவும், சித்த மருத்துவ சஞ்சிகையின் ஆசிரியராகவும், சகோதரத்துவ கழகத்தின் தலைவராகவும், கலைக்கழகத்தின் உதவி செயலாளராகவும் அரச தொழில் நுட்பக் கல்லூரியின் ஆங்கில வருகை நிலை வருகையாளராகவும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஆங்கில போதனாசிரியராகவும், யாழ்ப்பாண கல்லூரியின் ஆங்கில இலக்கிய ஆசிரியராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.
+
இவர் சித்த மருத்துவச் சத்திர சிகிச்சைமாணி, சைவப்புலவர், சித்தாந்த பண்டிதர் பட்டங்களைப்  பெற்றுள்ளார்.  
 
சித்த மருத்துவ சத்திர சிகிச்சைமாணி, சைவபுலவர், சித்தாந்த பண்டிதர் முதலான பட்டங்களையும் இவர் பெற்றுள்ளார்.  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|12}}
 
{{வளம்|15444|12}}
 +
{{வளம்|16946|64}}

01:03, 9 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சக்திவேல்
தந்தை வெற்றிவேல்
பிறப்பு 1968.08.30
ஊர் தெல்லிப்பளை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சக்திவேல், வெற்றிவேல் (1968.08.30 - ) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வெற்றிவேல். இவர் ஆங்கில இலக்கியப் பொதுக்கலைமாமணி, பட்டப்படிப்பின் கல்வி டிப்ளோமாப் பட்டங்களைப் பெற்றுள்ளார்.

1982 ஆம் ஆண்டுகளில் இருந்து எழுத்துத்துறையில் ஈடுபட்டு வருகின்றார். இவரது படைப்புக்கள் உளவியல் சிந்தனை நூல்கள், ஈழநாடு, உதயன், வலம்புரி, தினக்குரல், தினகரன், இந்து சாதனம், இளஞாயிறு, இந்து தர்மம், ஞானச்சுடர், நங்கூரம், இந்து நெறி, சித்த மருத்துவம், மாற்றம், புதிய உலகம், அறத்தமிழ் ஞானம், அறம் வளர், இளந்தமிழ், ஆற்றல் போன்றவற்றில் வெளிவந்துள்ளன.

இவர் இளஞாயிறு சஞ்சிகையின் ஆசிரியராகவும் சித்த மருத்துவச் சஞ்சிகையின் ஆசிரியராகவும் சகோதரத்துவ கழகத்தின் தலைவராகவும் கலைக்கழகத்தின் உதவி செயலாளராகவும் அரச தொழில் நுட்பக் கல்லூரியின் ஆங்கில வருகைதரு விரிவுரையாளராகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் போதனாசிரியராகவும் யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆங்கில இலக்கிய ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.

இவர் சித்த மருத்துவச் சத்திர சிகிச்சைமாணி, சைவப்புலவர், சித்தாந்த பண்டிதர் பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 12
  • நூலக எண்: 16946 பக்கங்கள் 64