"ஆளுமை:ஏகாம்பரம், க." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 11: வரிசை 11:
  
க. ஏகாம்பரம் யாழ்ப்பாணம் வல்லுவெட்டித்துறையைச் சேர்ந்த புலவர். இவர் இருபாலைச் சேனாதிராயரிடம் முதலில் கற்றார். பின் இந்தியாவிற்குச் சென்று திருத்தணிகைச் சரவணப்பெருமான் ஐயரிடம் கற்றார். மிஷனரிமார்க்கும் ஆங்கிலேய துரைமாருக்கும் தமிழ் கற்பித்தவர். பல செய்யுள்களையும்; கவிகளையும் பாடியுள்ளதுடன் கந்தரந்தாதிக்கு உரையும் எழுதியுள்ளார்.
+
ஏகாம்பரம், க.  யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த புலவர். இவர் முதலில் இருபாலைச் சேனாதிராயரிடமும் இன்னர் இந்தியாவில் திருத்தணிகைச் சரவணப்பெருமான் ஐயரிடம் கல்விகற்றார். மிசனரிமாருக்கும் ஆங்கிலேய துரைமாருக்கும் தமிழ் கற்பித்தார். பல செய்யுள்களையும், கவிகளையும் பாடியுள்ளதுடன் கந்தரந்தாதிக்கு உரையும் எழுதியுள்ளார்.
  
11:42, 11 ஏப்ரல் 2017 இல் கடைசித் திருத்தம்

பெயர் ஏகாம்பரம்
பிறப்பு
ஊர் வல்வெட்டித்துறை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஏகாம்பரம், க. யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த புலவர். இவர் முதலில் இருபாலைச் சேனாதிராயரிடமும் இன்னர் இந்தியாவில் திருத்தணிகைச் சரவணப்பெருமான் ஐயரிடம் கல்விகற்றார். மிசனரிமாருக்கும் ஆங்கிலேய துரைமாருக்கும் தமிழ் கற்பித்தார். பல செய்யுள்களையும், கவிகளையும் பாடியுள்ளதுடன் கந்தரந்தாதிக்கு உரையும் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 212-213
  • நூலக எண்: 963 பக்கங்கள் 51-52
  • நூலக எண்: 4192 பக்கங்கள் 28
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஏகாம்பரம்,_க.&oldid=227045" இருந்து மீள்விக்கப்பட்டது