"ஆளுமை:சுந்தரம்பிள்ளை, செல்லர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சுந்தரம்பி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=சுந்தரம்பிள்ளை|
 
பெயர்=சுந்தரம்பிள்ளை|
 
தந்தை=செல்லர்|
 
தந்தை=செல்லர்|
வரிசை 7: வரிசை 7:
 
ஊர்=காரைநகர்|
 
ஊர்=காரைநகர்|
 
வகை=எழுத்தாளர்|
 
வகை=எழுத்தாளர்|
புனைபெயர்= |
+
புனைபெயர்= காரை சுந்தரம்பிள்ளை|
 
}}
 
}}
  
சுந்தரம்பிள்ளை, செல்லர் (1938.05.20 - ) யாழ்ப்பாணம், காரைநகர், களபூமியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை செல்லர்; தாய் தங்கம், இவர் காரை சுந்தரம்பிள்ளை எனவும் பலராலும் அறியப்பட்டார். இவர் தனது ஆரம்பக் கல்வியை காரைநகர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியிலும் உயர்நிலைக் கல்வியை சுழிபுரம் விக்டோரியா கல்லூரியிலும் பயின்றார். பின்னர் கொழும்பு அக்குவெனெஸ் பல்கலைக்கழகக் கல்லூரியில் கலைமாணி, கல்வித்துறையில் முதுமாணிப் பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.
+
சுந்தரம்பிள்ளை, செல்லர் (1938.05.20 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை செல்லர்; இவரின் தாய் தங்கம். இவர் காரை சுந்தரம்பிள்ளை எனப் பலராலும் அறியப்பட்டார். இவர் தனது ஆரம்பக் கல்வியை காரைநகர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியிலும் உயர்நிலைக் கல்வியைச் சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரியிலும் பயின்றார். பின்னர் கொழும்பு அக்குவெனெஸ் பல்கலைக்கழகக் கல்லூரியில் கலைமாணி, கல்வித்துறையில் முதுமாணிப் பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றார்.
  
1960 ஆம் ஆண்டில் இருந்து கொழும்பு, சென் யோசேப் கல்லூரி, கேகாலை, ஹெம்மாதகம முஸ்லிம் மகா வித்தியாலயம், கே/மாவனல்ல சாகிரா கல்லூரி, யாழ்ப்பாணம், தேவரையாளி இந்துக் கல்லூரி, ஒஸ்மானியாக் கல்லூரி, யாழ் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகவும், காரைநகர் இந்துக் கல்லூரியில் அதிபராகவும், பின்னர், பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆகியவற்றில் விரிவுரையாளராகவும், தலைவாக்கெலை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆகியவற்றில் அதிபராகவும் இவர் பணியாற்றினார். மேலும் திறந்தவெளிப் பல்கலைக்கழகம் (உளவியல்), யாழ் பல்கலைக்கழகம் (நாடகமும் அரங்கியலும்), யாழ்ப்பாணக் கல்லூரி (இந்து நாகரிகம்) ஆகியவற்றில் இடைவரவு விரிவுரையாளராகவும் பணியாற்றினார். மொத்தம் 37 ஆண்டுகள் ஆசிரிய சேவையில் பணியாற்றினார். இவற்றுள் 15 ஆண்டுகள் கல்வி நிருவாக சேவையும் அடங்கும்.
+
1960 ஆம் ஆண்டில் இருந்து கொழும்பு சென் யோசேப் கல்லூரி, கேகாலை ஹெம்மாதகம முஸ்லிம் மகா வித்தியாலயம், கேகாலை மாவனல்ல சாகிராக் கல்லூரி, யாழ்ப்பாணம் தேவரையாளி இந்துக் கல்லூரி, ஒஸ்மானியாக் கல்லூரி, யாழ் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகவும் காரைநகர் இந்துக் கல்லூரியில் அதிபராகவும் பின்னர் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆகியவற்றில் விரிவுரையாளராகவும் தலவாக்கெலை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆகியவற்றில் அதிபராகவும் இவர் பணியாற்றினார். மேலும் திறந்த பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணக் கல்லூரி ஆகியவற்றில் வருகைதரு விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.
  
இவரது முதலாவது புகைவண்டி என்ற கவிதை அழ. வள்ளியப்பாவில் பூஞ்சோலை என்ற இதழில் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து தேனாறு, சங்கிலியம், தவம், உறவும் துறவும், பாதை மாறியபோது, காவேரி ஆகிய கவிதை நூல்களும், ஈழத்து இசை நாடக வரலாறு, இந்து நாகரிகத்திற்கலை, நடிகமணி வி.வி.வைரமுத்துவின் வாழ்வும் அரங்கும்,  
+
இவரது முதலாவது "புகைவண்டி" என்ற கவிதை அழ. பூஞ்சோலை இதழில் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து தேனாறு, சங்கிலியம், தவம், உறவும் துறவும், பாதை மாறியபோது, காவேரி ஆகிய கவிதை நூல்களையும் ஈழத்து இசை நாடக வரலாறு, இந்து நாகரிகத்திற்கலை, நடிகமணி வி. வி. வைரமுத்துவின் வாழ்வும் அரங்கும், சிங்களப் பாரம்பரிய அரங்கம், வட இலங்கை நாட்டார் அரங்கு,  ஈழத்து மலையகக் கூத்துக்கள் ஆகிய ஆய்வு நூல்களையும் பூதத்தம்பி நாடகம், விவேக சிந்தாமணி ஆகிய நாடக நூல்களையும் எழுதியுள்ளதோடு நாடக தீபம் என்ற நூலைத் தொகுத்தும் உளவியல், கல்வியியல், புள்ளிவிபரவியல் ஆகிய நூல்களைப் பதிப்பித்தும் உள்ளார்.
சிங்கள பாரம்பரிய அரங்கம், வட இலங்கை நாட்டார் அரங்கு,  ஈழத்து மலையகக் கூத்துக்கள் ஆகிய ஆய்வு நூல்களும் பூதத்தம்பி நாடகம், விவேக சிந்தாமணி ஆகிய நூல்களும், இவரால் வெளியிடப்பட்டதோடு நாடக தீபம் என்ற நூலை தொகுத்தும், உளவியல்,  
 
கல்வியியல், புள்ளிவிபரவியல் ஆகிய நூல்களை பதிப்பித்தும் இவர் வெளியிட்டுள்ளார்.
 
பதுளை பாரதி கல்லூரி நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசும் தங்கப் பதக்கமும் யாழ் மாநகரசபை நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசு, அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசு, 'சுதந்திரன்' நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசு, தமிழ் காங்கிரஸ் நடத்திய கவிதைப் போட்டியில் சிறப்புப் பரிசு, யாழ் மாநகர சபை 1982 இல் நடத்திய மன்ற கீதத்திற்கான போட்டியில் முதற்பரிசும் விருதும் ஈழநாடு தினசரி பத்திரிகை 1970 இல் நடத்திய அகில இலங்கைக் காவியப் போட்டியில் 'சங்கிலியம்' முதற்பரிசு,
+
இவர் பதுளை பாரதி கல்லூரி நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசு, தங்கப் பதக்கம் பெற்றதுடன் யாழ் மாநகரசபை நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசும் அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசும் 'சுதந்திரன்' நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசும் தமிழ்க் காங்கிரஸ் நடத்திய கவிதைப் போட்டியில் சிறப்புப் பரிசும் யாழ் மாநகர சபை 1982 இல் நடத்திய மன்றக் கீதத்திற்கான போட்டியில் முதற்பரிசும் விருதும் ஈழநாடு தினசரி பத்திரிகை 1970 இல் நடத்திய அகில இலங்கைக் காவியப் போட்டியில் 'சங்கிலியம்' முதற்பரிசும் யாழ் பல்கலைக்கழகக் கலாநிதிப் பட்டத்திற்கு 1990 இல் சமர்ப்பித்த ஆய்வேட்டிற்குச் சிறந்த ஆய்வுக்கான தம்பிமுத்து கனகசுந்தரம்பிள்ளை நினைவு விருதும் பெற்றுள்ளார்.  
யாழ் பல்கலைக்கழகக் கலாநிதிப் பட்டத்திற்கு 1990 இல் சமர்ப்பித்த ஆய்வேடு சிறந்த ஆய்வு எனக் கருதிக்கிடைத்த தம்பிமுத்து கனகசுந்தரம்பிள்ளை நினைவு விருது ஆகிய பரிசுகளை இவர் பெர்றுள்ளார்.  
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
==இவற்றையும் பார்க்கவும்==
வரிசை 29: வரிசை 26:
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|13844|97-99}}
 
{{வளம்|13844|97-99}}
 +
{{வளம்|15444|22}}
 +
{{வளம்|2078|10}}
 +
 +
[[பகுப்பு:காரைநகர் ஆளுமைகள்]]

15:34, 5 நவம்பர் 2018 இல் கடைசித் திருத்தம்

பெயர் சுந்தரம்பிள்ளை
தந்தை செல்லர்
தாய் தங்கம்
பிறப்பு 1938.05.20
ஊர் காரைநகர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுந்தரம்பிள்ளை, செல்லர் (1938.05.20 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை செல்லர்; இவரின் தாய் தங்கம். இவர் காரை சுந்தரம்பிள்ளை எனப் பலராலும் அறியப்பட்டார். இவர் தனது ஆரம்பக் கல்வியை காரைநகர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியிலும் உயர்நிலைக் கல்வியைச் சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரியிலும் பயின்றார். பின்னர் கொழும்பு அக்குவெனெஸ் பல்கலைக்கழகக் கல்லூரியில் கலைமாணி, கல்வித்துறையில் முதுமாணிப் பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றார்.

1960 ஆம் ஆண்டில் இருந்து கொழும்பு சென் யோசேப் கல்லூரி, கேகாலை ஹெம்மாதகம முஸ்லிம் மகா வித்தியாலயம், கேகாலை மாவனல்ல சாகிராக் கல்லூரி, யாழ்ப்பாணம் தேவரையாளி இந்துக் கல்லூரி, ஒஸ்மானியாக் கல்லூரி, யாழ் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகவும் காரைநகர் இந்துக் கல்லூரியில் அதிபராகவும் பின்னர் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆகியவற்றில் விரிவுரையாளராகவும் தலவாக்கெலை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆகியவற்றில் அதிபராகவும் இவர் பணியாற்றினார். மேலும் திறந்த பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணக் கல்லூரி ஆகியவற்றில் வருகைதரு விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.

இவரது முதலாவது "புகைவண்டி" என்ற கவிதை அழ. பூஞ்சோலை இதழில் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து தேனாறு, சங்கிலியம், தவம், உறவும் துறவும், பாதை மாறியபோது, காவேரி ஆகிய கவிதை நூல்களையும் ஈழத்து இசை நாடக வரலாறு, இந்து நாகரிகத்திற்கலை, நடிகமணி வி. வி. வைரமுத்துவின் வாழ்வும் அரங்கும், சிங்களப் பாரம்பரிய அரங்கம், வட இலங்கை நாட்டார் அரங்கு, ஈழத்து மலையகக் கூத்துக்கள் ஆகிய ஆய்வு நூல்களையும் பூதத்தம்பி நாடகம், விவேக சிந்தாமணி ஆகிய நாடக நூல்களையும் எழுதியுள்ளதோடு நாடக தீபம் என்ற நூலைத் தொகுத்தும் உளவியல், கல்வியியல், புள்ளிவிபரவியல் ஆகிய நூல்களைப் பதிப்பித்தும் உள்ளார்.

இவர் பதுளை பாரதி கல்லூரி நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசு, தங்கப் பதக்கம் பெற்றதுடன் யாழ் மாநகரசபை நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசும் அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசும் 'சுதந்திரன்' நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசும் தமிழ்க் காங்கிரஸ் நடத்திய கவிதைப் போட்டியில் சிறப்புப் பரிசும் யாழ் மாநகர சபை 1982 இல் நடத்திய மன்றக் கீதத்திற்கான போட்டியில் முதற்பரிசும் விருதும் ஈழநாடு தினசரி பத்திரிகை 1970 இல் நடத்திய அகில இலங்கைக் காவியப் போட்டியில் 'சங்கிலியம்' முதற்பரிசும் யாழ் பல்கலைக்கழகக் கலாநிதிப் பட்டத்திற்கு 1990 இல் சமர்ப்பித்த ஆய்வேட்டிற்குச் சிறந்த ஆய்வுக்கான தம்பிமுத்து கனகசுந்தரம்பிள்ளை நினைவு விருதும் பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 97-99
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 22
  • நூலக எண்: 2078 பக்கங்கள் 10