"ஆளுமை:ஶ்ரீதரசிங், பூபாலசிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=ஶ்ரீதரசிங்|
 
பெயர்=ஶ்ரீதரசிங்|
 
தந்தை=பூபாலசிங்கம்|
 
தந்தை=பூபாலசிங்கம்|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ஶ்ரீதரசிங், பூபாலசிங்கம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வெளியீட்டாளர். இவரது தந்தை பூபாலசிங்கம் ஆரம்பித்த "பூபாலசிங்கம் புத்தகசாலை"யின் அதிபராக கடமையாற்றுகின்றார். கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலுமாக புத்தக தாபனத்தை நடாத்துவதோடு இந்தியாவிலிருந்து தமிழ் பருவவெளியீடுகளை கொள்வனவு செய்து இலங்கை முழுவதுமாக விநியோகித்துவருகின்றார். இவற்றுடன் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்தம் படைப்புக்களை வெளியீடுசெய்தும் வருகின்றார்.
+
ஶ்ரீதரசிங், பூபாலசிங்கம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வெளியீட்டாளர். இவரது தந்தை பூபாலசிங்கம் ஆரம்பித்த "பூபாலசிங்கம் புத்தகசாலையின்'' அதிபராகக் கடமையாற்றுகின்றார். இவர் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலுமாக புத்தகத் தாபனத்தை நடாத்துவதோடு இந்தியாவிலிருந்து தமிழ்ப் பருவ வெளியீடுகளைக் கொள்வனவு செய்து இலங்கை முழுவதுமாக விநியோகித்து வருவதுடன் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்தம் படைப்புக்களை வெளியீடு செய்தும் வருகின்றார். இவர் கம்பன் கழக உறுப்பினராகவும், இலங்கை தமிழ் நூல் பதிப்பாளர் ஒன்றியத் தலைவராகவும், சின்மயாமிசன் ஆயுட் கால உறுப்பினராகவும் விளங்கியதுடன் மேலும் பல சங்கங்களில் அங்கத்துவம் பெற்றிருந்தார்..
 
 
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|13958|175-185}}
 
{{வளம்|13958|175-185}}
 +
{{வளம்|1886|II}}
 +
 +
{{குறுங்கட்டுரை}}

02:16, 14 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் ஶ்ரீதரசிங்
தந்தை பூபாலசிங்கம்
பிறப்பு
ஊர்
வகை வெளியீட்டாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஶ்ரீதரசிங், பூபாலசிங்கம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வெளியீட்டாளர். இவரது தந்தை பூபாலசிங்கம் ஆரம்பித்த "பூபாலசிங்கம் புத்தகசாலையின் அதிபராகக் கடமையாற்றுகின்றார். இவர் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலுமாக புத்தகத் தாபனத்தை நடாத்துவதோடு இந்தியாவிலிருந்து தமிழ்ப் பருவ வெளியீடுகளைக் கொள்வனவு செய்து இலங்கை முழுவதுமாக விநியோகித்து வருவதுடன் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்தம் படைப்புக்களை வெளியீடு செய்தும் வருகின்றார். இவர் கம்பன் கழக உறுப்பினராகவும், இலங்கை தமிழ் நூல் பதிப்பாளர் ஒன்றியத் தலைவராகவும், சின்மயாமிசன் ஆயுட் கால உறுப்பினராகவும் விளங்கியதுடன் மேலும் பல சங்கங்களில் அங்கத்துவம் பெற்றிருந்தார்..

வளங்கள்

  • நூலக எண்: 13958 பக்கங்கள் 175-185
  • நூலக எண்: 1886 பக்கங்கள் II