"ஆளுமை:முரளிதரன், சு." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=முரளிதரன், சு.|
+
பெயர்=முரளிதரன்|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
முரளிதரன், சு. நுவரெலியாவைச் சேர்ந்த கவிஞர். இவர் நுவரெலியா மாவட்ட ஹோல் புறூக் பாடசாலையிலும், கண்டி சில்வஸ்டர் பாடசாலையிலும் கல்வி கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் உயிரியல் துறையில் பட்டம் பெற்றார்.
+
முரளிதரன், சு. நுவரெலியாவைச் சேர்ந்த கவிஞர். இவர் நுவரெலியா ஹோல் புறூக் பாடசாலையிலும் கண்டி சில்வஸ்டர் பாடசாலையிலும் கல்வி கற்றுப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் உயிரியற் துறையில் பட்டம் பெற்றார்.
  
பல்கலைக்கழகத்தில் பயிலும் காலத்திலேயே மலையகத்தின் முதல் கவிதைத் தொகுதி என கருத்தில் கொள்ள வைக்கும் இவருடைய ''தியாக யந்திரங்கள்'' மலையக கலை இலக்கியப் பேரவையின் ஐந்தாவது ஆண்டு விழாவில் வெளியிட்டு வைக்கப்பட்டது. மேலும்  இவரது படைப்பான 'கூடைக்குள் தேசம்' என்ற கவிதை தொகுப்பே இலங்கையில் முதலில் வெளிவந்த கைக்கூ கவிதைத் தொகுப்பு எனும் சிறப்பிற்குரியது.  
+
இவர் பல்கலைக்கழகத்தில் பயிலும் காலத்தில், இவரது முதற் கவிதைத் தொகுதியான ''தியாக யந்திரங்கள்'' மலையகக் கலை இலக்கியப் பேரவையின் ஐந்தாவது ஆண்டு விழாவில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இலங்கையில் முதலில் வெளிவந்த கைக்கூ கவிதைத் தொகுப்பாக, இவரது 'கூடைக்குள் தேசம்' என்ற கவிதைத் தொகுப்பு காணப்படுகின்றது.  
  
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
==இவற்றையும் பார்க்கவும்==
வரிசை 22: வரிசை 22:
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4428|528}}
 
{{வளம்|4428|528}}
 +
{{வளம்|13958|49-52}}

02:37, 3 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் முரளிதரன்
பிறப்பு
ஊர் நுவரெலியா
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முரளிதரன், சு. நுவரெலியாவைச் சேர்ந்த கவிஞர். இவர் நுவரெலியா ஹோல் புறூக் பாடசாலையிலும் கண்டி சில்வஸ்டர் பாடசாலையிலும் கல்வி கற்றுப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் உயிரியற் துறையில் பட்டம் பெற்றார்.

இவர் பல்கலைக்கழகத்தில் பயிலும் காலத்தில், இவரது முதற் கவிதைத் தொகுதியான தியாக யந்திரங்கள் மலையகக் கலை இலக்கியப் பேரவையின் ஐந்தாவது ஆண்டு விழாவில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இலங்கையில் முதலில் வெளிவந்த கைக்கூ கவிதைத் தொகுப்பாக, இவரது 'கூடைக்குள் தேசம்' என்ற கவிதைத் தொகுப்பு காணப்படுகின்றது.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 528
  • நூலக எண்: 13958 பக்கங்கள் 49-52
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:முரளிதரன்,_சு.&oldid=196579" இருந்து மீள்விக்கப்பட்டது