"ஆளுமை:டேவிட் ராஜு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 5: வரிசை 5:
 
பிறப்பு=1935.08.07|
 
பிறப்பு=1935.08.07|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்=|
+
ஊர்=தீவகம்|
 
வகை=எழுத்தாளர்|
 
வகை=எழுத்தாளர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
டேவிட் ராஜு (1935.08.07 - ) தீவகத்தைச் சேர்ந்த எழுத்தாளர். கொழும்பு அலெக்ஸாண்டர் கல்லூரியில் கல்விப் பயின்ற இவர் எஸ்.எஸ்.சியில் திறமை சித்திப் பெற்று பல்கலைக்கழக தேர்விலும் வெற்றியீட்டினார். ஆன போதும் பல்கலைக்கழகத்திற்குள் செல்லாமல் மாறாக வீரகேசரிக்குள் நுழைந்தார். செய்திப் பிரிவுக்குள் சேர்ந்து துணை செய்தி ஆசிரியர் - செய்தி நிருபர் ஆகிய பதவிகளை வகித்து பின் பிரதம துணை ஆசிரியராக நியமனம் பெற்றார். செய்திகளைச் சேகரித்தல், அவற்றைத் தரம் பிரித்தல், அழகான பொருத்தமான தலைப்பிடுதல் போன்ற பத்திரிகை துறைக்கான வெற்றி அம்சங்கள் கைவரப் பெற்றவராக இவர் விளங்கினார்.  
+
டேவிட் ராஜு (1935.08.07 - ) தீவகத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் கொழும்பு அலெக்ஸாண்டர் கல்லூரியில் கல்வி பயின்று எஸ்.எஸ்.சியில் திறமைச் சித்தி பெற்றுப் பல்கலைக்கழகத் தேர்விலும் வெற்றியீட்டிய போதும் பல்கலைக்கழகத்திற்குச் செல்லாமல் மாறாக வீரகேசரிக்குள் நுழைந்தார். செய்திப் பிரிவில் சேர்ந்து துணைச் செய்தி ஆசிரியர், செய்தி நிருபர் ஆகிய பதவிகளை வகித்துப் பின் பிரதம துணை ஆசிரியராக நியமனம் பெற்றார். செய்திகளைச் சேகரித்துத் தரம் பிரித்தல், பொருத்தமான தலைப்பிடுதல் போன்ற பத்திரிகைத் துறைக்கான அம்சங்களில் கைவரப் பெற்றவர்.  
  
1984ஆம் ஆண்டு வீரகேசரியை விட்டு விலகிய இவர் வெளிநாடு சென்று சவூதி அரேபியாவின் றியாட் விமான நிலையத்திலும், சவுதி அரச விமான நிலையத்திலும் ஊடக்த்துறை மேற்பார்வையாளராக பணியாற்றினார். 17 ஆண்டுகளின் பின்னர் நாடு திரும்பிய இவர் தினக்குரல் பத்திரிகையின் ஊடக ஆலோசகராக பதவி வகித்தார்.
+
1984 ஆம் ஆண்டு வீரகேசரியை விட்டு விலகிய இவர், வெளிநாடு சென்று சவூதி அரேபியாவின் றியாட் விமான நிலையத்திலும் சவுதி அரச விமான நிலையத்திலும் ஊடக்த்துறை மேற்பார்வையாளராகப் பணியாற்றினார். 17 ஆண்டுகளின் பின்னர் நாடு திரும்பிய இவர், தினக்குரல் பத்திரிகையின் ஊடக ஆலோசகராகப் பதவி வகித்தார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|13958|22-25}}
 
{{வளம்|13958|22-25}}

04:12, 2 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் டேவிட் ராஜு
பிறப்பு 1935.08.07
ஊர் தீவகம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

டேவிட் ராஜு (1935.08.07 - ) தீவகத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் கொழும்பு அலெக்ஸாண்டர் கல்லூரியில் கல்வி பயின்று எஸ்.எஸ்.சியில் திறமைச் சித்தி பெற்றுப் பல்கலைக்கழகத் தேர்விலும் வெற்றியீட்டிய போதும் பல்கலைக்கழகத்திற்குச் செல்லாமல் மாறாக வீரகேசரிக்குள் நுழைந்தார். செய்திப் பிரிவில் சேர்ந்து துணைச் செய்தி ஆசிரியர், செய்தி நிருபர் ஆகிய பதவிகளை வகித்துப் பின் பிரதம துணை ஆசிரியராக நியமனம் பெற்றார். செய்திகளைச் சேகரித்துத் தரம் பிரித்தல், பொருத்தமான தலைப்பிடுதல் போன்ற பத்திரிகைத் துறைக்கான அம்சங்களில் கைவரப் பெற்றவர்.

1984 ஆம் ஆண்டு வீரகேசரியை விட்டு விலகிய இவர், வெளிநாடு சென்று சவூதி அரேபியாவின் றியாட் விமான நிலையத்திலும் சவுதி அரச விமான நிலையத்திலும் ஊடக்த்துறை மேற்பார்வையாளராகப் பணியாற்றினார். 17 ஆண்டுகளின் பின்னர் நாடு திரும்பிய இவர், தினக்குரல் பத்திரிகையின் ஊடக ஆலோசகராகப் பதவி வகித்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 13958 பக்கங்கள் 22-25
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:டேவிட்_ராஜு&oldid=187954" இருந்து மீள்விக்கப்பட்டது