"ஆளுமை:இரத்தினம், சின்னத்தம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=இரத்தினம் | + | பெயர்=இரத்தினம்| |
தந்தை=சின்னத்தம்பி| | தந்தை=சின்னத்தம்பி| | ||
தாய்=| | தாய்=| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | + | இரத்தினம், சின்னத்தம்பி (1880 - 1940) யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த மிருதங்க இசைக்கலைஞர். இவரது தந்தை சின்னத்தம்பி. இரத்தினம் அவர்களின் வாசிப்பானது நாதசுகம், மேற்காலப்பரண்கள் அதிவேகமும் சுருதிலயசுகமும் உடையதாக இருந்தன. இவர் மிருதங்க கலைத்தொண்டினை ஏறக்குறைய 40 ஆண்டுகள் வரையில் ஆற்றியுள்ளார். இவர் சிலகாலம் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையிலும் வசித்து வந்தார். இக்காலத்தில் மிருதங்க இசை வகுப்புக்களை நடாத்திப் புலமைமிகு மாணவர்களை உருவாக்கியுள்ளார். நவாலி த.இரத்தினம், என்.தங்கம் ஆகியோர் இவரது மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. | |
+ | |||
+ | ==வெளி இணைப்புக்கள்== | ||
+ | * [https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90._%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D இரத்தினம் பற்றி யாழ்ப்பாண வலைத்தளத்தில்] | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|7474|11-12}} | {{வளம்|7474|11-12}} |
03:52, 21 சூலை 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | இரத்தினம் |
தந்தை | சின்னத்தம்பி |
பிறப்பு | 1880 |
இறப்பு | 1940 |
ஊர் | பருத்தித்துறை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
இரத்தினம், சின்னத்தம்பி (1880 - 1940) யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த மிருதங்க இசைக்கலைஞர். இவரது தந்தை சின்னத்தம்பி. இரத்தினம் அவர்களின் வாசிப்பானது நாதசுகம், மேற்காலப்பரண்கள் அதிவேகமும் சுருதிலயசுகமும் உடையதாக இருந்தன. இவர் மிருதங்க கலைத்தொண்டினை ஏறக்குறைய 40 ஆண்டுகள் வரையில் ஆற்றியுள்ளார். இவர் சிலகாலம் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையிலும் வசித்து வந்தார். இக்காலத்தில் மிருதங்க இசை வகுப்புக்களை நடாத்திப் புலமைமிகு மாணவர்களை உருவாக்கியுள்ளார். நவாலி த.இரத்தினம், என்.தங்கம் ஆகியோர் இவரது மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 7474 பக்கங்கள் 11-12