"ஆளுமை:மோகனதாஸ், ஆனந்தன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர்=மோகனதாஸ், ஆ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
(பயனரால் செய்யப்பட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை1| |
− | பெயர்=மோகனதாஸ் | + | பெயர்=மோகனதாஸ்| |
தந்தை=ஆனந்தன்| | தந்தை=ஆனந்தன்| | ||
தாய்=சத்தியபாமா| | தாய்=சத்தியபாமா| | ||
பிறப்பு=1959.06.13| | பிறப்பு=1959.06.13| | ||
இறப்பு=| | இறப்பு=| | ||
− | ஊர்=பிட்டரத்மலை | + | ஊர்= பதுளை, பிட்டரத்மலை| |
வகை=எழுத்தாளர்| | வகை=எழுத்தாளர்| | ||
புனைபெயர்=| | புனைபெயர்=| | ||
}} | }} | ||
− | + | மோகனதாஸ், ஆனந்தன் (1959.06.13 - ) பதுளை, பிட்டரத்மலையைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர். இவரது தந்தை ஆனந்தன்; தாய் சத்தியபாமா. இவர் ஆரம்பக் கல்வியை மாத்தளை சங்கமித்தை மகளிர் வித்தியாலயத்திலும் இடைநிலை, உயர்தரக் கல்வியை மாத்தளை இந்து மகா வித்தியாலயத்திலும் பயின்றார். கணித, விஞ்ஞானப் பயிற்றப்பட்ட ஆசிரியரான இவர், தேசியத் தொலைக் கல்வி நிறுவனத்தில் பயிற்சி பெற்றவராவார். | |
− | + | இவரால் முதலில் 1990 ஆம் ஆண்டு தயாரித்து மேடையேற்றப்பட்ட நாடகம் ''எண்ணங்கள் மாறுமா?'' என்பதாகும். இவர் இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களைத் தயாரித்து நெறிப்படுத்தி மேடையேற்றியுள்ளார். அவற்றுள் ஊர்வலங்கள் ஓயுமா, விடிஞ்சிருச்சி, விழுதுகள் வேறாகுமா போன்றன குறிப்பிடத்தக்கவை. இவருக்கு நாடகத்துறையைப் போலவே எழுத்துத்துறையிலும் ஈடுபாடு உண்டு. இவர் 1985 ஆம் ஆண்டு சிந்தாமணியில் ''சந்தாப் பணங்களில் வாழும் தொழிற்சங்கங்கள்'' என்னும் ஆக்கத்தை எழுதி எழுத்துத்துறையில் அறிமுகமானார். இவர் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் என்பனவற்றை எழுதி உள்ளார். 1995 ஆம் ஆண்டு ஊவா மாகாண இந்து கலாச்சார அமைச்சு நடத்திய தமிழ் சாஹித்திய விழாவில் இவரது, சிறுகதை இரண்டாம் இடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. | |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|13943|168-171}} | {{வளம்|13943|168-171}} |
03:33, 3 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | மோகனதாஸ் |
தந்தை | ஆனந்தன் |
தாய் | சத்தியபாமா |
பிறப்பு | 1959.06.13 |
ஊர் | பதுளை, பிட்டரத்மலை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மோகனதாஸ், ஆனந்தன் (1959.06.13 - ) பதுளை, பிட்டரத்மலையைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர். இவரது தந்தை ஆனந்தன்; தாய் சத்தியபாமா. இவர் ஆரம்பக் கல்வியை மாத்தளை சங்கமித்தை மகளிர் வித்தியாலயத்திலும் இடைநிலை, உயர்தரக் கல்வியை மாத்தளை இந்து மகா வித்தியாலயத்திலும் பயின்றார். கணித, விஞ்ஞானப் பயிற்றப்பட்ட ஆசிரியரான இவர், தேசியத் தொலைக் கல்வி நிறுவனத்தில் பயிற்சி பெற்றவராவார்.
இவரால் முதலில் 1990 ஆம் ஆண்டு தயாரித்து மேடையேற்றப்பட்ட நாடகம் எண்ணங்கள் மாறுமா? என்பதாகும். இவர் இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களைத் தயாரித்து நெறிப்படுத்தி மேடையேற்றியுள்ளார். அவற்றுள் ஊர்வலங்கள் ஓயுமா, விடிஞ்சிருச்சி, விழுதுகள் வேறாகுமா போன்றன குறிப்பிடத்தக்கவை. இவருக்கு நாடகத்துறையைப் போலவே எழுத்துத்துறையிலும் ஈடுபாடு உண்டு. இவர் 1985 ஆம் ஆண்டு சிந்தாமணியில் சந்தாப் பணங்களில் வாழும் தொழிற்சங்கங்கள் என்னும் ஆக்கத்தை எழுதி எழுத்துத்துறையில் அறிமுகமானார். இவர் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் என்பனவற்றை எழுதி உள்ளார். 1995 ஆம் ஆண்டு ஊவா மாகாண இந்து கலாச்சார அமைச்சு நடத்திய தமிழ் சாஹித்திய விழாவில் இவரது, சிறுகதை இரண்டாம் இடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 13943 பக்கங்கள் 168-171