"ஆளுமை:கனிவுமதி, சந்திரசேகரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர்=கனிவுமதி, ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) |
||
(5 பயனர்களால் செய்யப்பட்ட 10 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=கனிவுமதி | + | பெயர்=கனிவுமதி| |
தந்தை=சந்திரசேகரம்| | தந்தை=சந்திரசேகரம்| | ||
தாய்=ஜெயலட்சுமி| | தாய்=ஜெயலட்சுமி| | ||
வரிசை 6: | வரிசை 6: | ||
இறப்பு=| | இறப்பு=| | ||
ஊர்=கண்டி| | ஊர்=கண்டி| | ||
− | வகை=எழுத்தாளர், ஓவியர்| | + | வகை=எழுத்தாளர், ஓவியர், கவிஞர்| |
புனைபெயர்=| | புனைபெயர்=| | ||
}} | }} | ||
− | + | கனிவுமதி, சந்திரசேகரம் (1977.12.13 - ) கண்டியைச் சேர்ந்த எழுத்தாளர், ஓவியர், கவிஞர். இவரது தந்தை சந்திரசேகரம்; தாய் ஜெயலட்சுமி. இவர் கண்டி ஆகலை தமிழ் வித்தியாலயம், கொழும்பு முகத்துவாரம் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றார். கல்லூரிக் காலங்களில் ''தானா வீசும் காற்று'' என்ற கையெழுத்துச் சஞ்சிகையின் ஆசிரியராக இருந்துள்ளார். | |
− | திரு. வீரசந்தானம் | + | இவர் தனது 5 ஆவது வயதிலிருந்து ஓவியங்கள் வரைய ஆரம்பித்ததுடன் 14 ஆவது வயதிலிருந்து கவிதைகளை எழுத ஆரம்பித்தார். இவர் திரு. வீரசந்தானம் அவர்களைத் தனது மானசீகக் குருவாகக் கொண்டு பல ஓவியங்களையும் 20 இற்கும் மேற்பட்ட இசைப் பாடல்களையும் எழுதியுள்ளார். அப்புறமென்ன, கட்டாந்தரை இவரது நூல்கள். இவர் இலங்கை ரூபவாகினிக் கூட்டுத்தாபனத்தில் நேத்ரா தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் 'பட்டாம் பூச்சி' நிகழ்ச்சியில் மாணவர்கள் ஓவியம் வரைவது தொடர்பாக விளக்கங்களை வழங்கி வருகின்றார். இவர் கேகாலை, தெரணியகல ஸ்ரீகதிரேசன் தமிழ் மகா வித்தியாலய நூலகக் கட்டிடத் தொகுதியில் படைப்பாளி எட்டுப் பேரின் உருவங்களை சுவர் ஓவியங்களாகப் படைத்துள்ளார். |
+ | |||
+ | இவருக்குப் பல அமைப்புக்களிடமிருந்து ஶ்ரீகவி, மக்கள் தென்றல், மக்கள் கவி, கவிக் குயில், கலைத்தென்றல் போன்ற பட்டங்கள் கிடைத்துள்ளன. 2007 இல் இலங்கை கம்பன் கழகத்தால் 'இளைஞர் விருது' வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார். | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|13943|111-119}} | {{வளம்|13943|111-119}} |
07:06, 7 சூலை 2019 இல் கடைசித் திருத்தம்
பெயர் | கனிவுமதி |
தந்தை | சந்திரசேகரம் |
தாய் | ஜெயலட்சுமி |
பிறப்பு | 1977.12.13 |
ஊர் | கண்டி |
வகை | எழுத்தாளர், ஓவியர், கவிஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கனிவுமதி, சந்திரசேகரம் (1977.12.13 - ) கண்டியைச் சேர்ந்த எழுத்தாளர், ஓவியர், கவிஞர். இவரது தந்தை சந்திரசேகரம்; தாய் ஜெயலட்சுமி. இவர் கண்டி ஆகலை தமிழ் வித்தியாலயம், கொழும்பு முகத்துவாரம் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றார். கல்லூரிக் காலங்களில் தானா வீசும் காற்று என்ற கையெழுத்துச் சஞ்சிகையின் ஆசிரியராக இருந்துள்ளார்.
இவர் தனது 5 ஆவது வயதிலிருந்து ஓவியங்கள் வரைய ஆரம்பித்ததுடன் 14 ஆவது வயதிலிருந்து கவிதைகளை எழுத ஆரம்பித்தார். இவர் திரு. வீரசந்தானம் அவர்களைத் தனது மானசீகக் குருவாகக் கொண்டு பல ஓவியங்களையும் 20 இற்கும் மேற்பட்ட இசைப் பாடல்களையும் எழுதியுள்ளார். அப்புறமென்ன, கட்டாந்தரை இவரது நூல்கள். இவர் இலங்கை ரூபவாகினிக் கூட்டுத்தாபனத்தில் நேத்ரா தொலைக்காட்சியில் சனிக்கிழமை தோறும் 'பட்டாம் பூச்சி' நிகழ்ச்சியில் மாணவர்கள் ஓவியம் வரைவது தொடர்பாக விளக்கங்களை வழங்கி வருகின்றார். இவர் கேகாலை, தெரணியகல ஸ்ரீகதிரேசன் தமிழ் மகா வித்தியாலய நூலகக் கட்டிடத் தொகுதியில் படைப்பாளி எட்டுப் பேரின் உருவங்களை சுவர் ஓவியங்களாகப் படைத்துள்ளார்.
இவருக்குப் பல அமைப்புக்களிடமிருந்து ஶ்ரீகவி, மக்கள் தென்றல், மக்கள் கவி, கவிக் குயில், கலைத்தென்றல் போன்ற பட்டங்கள் கிடைத்துள்ளன. 2007 இல் இலங்கை கம்பன் கழகத்தால் 'இளைஞர் விருது' வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.
வளங்கள்
- நூலக எண்: 13943 பக்கங்கள் 111-119