"ஆளுமை:விசுவநாதபிள்ளை, வைரவநாதபிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=விசுவநாதபிள்ளை, வைரவநாதபிள்ளை|
+
பெயர்=விசுவநாதபிள்ளை|
 
தந்தை=வைரவநாதபிள்ளை|
 
தந்தை=வைரவநாதபிள்ளை|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
வை. விசுவநாதபிள்ளை (1820 - 1880) யாழ்ப்பாணம், சுதுமலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வைரவநாதபிள்ளை. இவர் இளமையில் வைரவநாத உபாத்தியாரிடம் தமிழும், கங்கபட்டர் அவர்களிடம் சமஸ்கிருதமும் கற்றார். 1832ஆம் ஆண்டிலே இவர் வட்டுக்கோட்டை செமினரியிற் சேர்ந்து கல்வி கற்று பின் தாம் கல்வி பயின்ற கல்லூரியிலே சில காலம் ஆசிரியராக பணியாற்றியதோடு, ''உதயதாரகை'' என்னும் பத்திரிகையின் ஆசிரியரகவும் பணியாற்றினார்.  
+
விசுவநாதபிள்ளை, வைரவநாதபிள்ளை (1820 - 1880) யாழ்ப்பாணம், சுதுமலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வைரவநாதபிள்ளை. இவர் இளமையில் வைரவநாத உபாத்தியாரிடம் வித்தியாரம்பம் செய்து பின்பு அவரிடம் தமிழும், கங்கபட்டரிடம் சமஸ்கிருதமும் கற்றார். இவர் 1832 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை செமினரியிற் சேர்ந்து கல்வி கற்றுப் பின்னர் தாம் கல்வி பயின்ற கல்லூரியில் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றியதோடு, ''உதயதாரகை'' என்னும் பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
 +
 
 +
இவர் இந்தியாவுக்குச் சென்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பி.ஏ. பரீட்சையில் சித்தி பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தினர் முதன் முதலாக நடத்திய அப்பரீட்சையில் சித்திபெற்ற இரு யாழ்ப்பாணத்தவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாவலர் எழுதிய சைவதூசன பரிகாரம் நூலுக்கு கண்டனமாக இவர், சுப்பிரதீபம் என்னும் நூலை எழுதினார். இவர் பின்பு சைவ சமயத்தைத் தழுவிய பின்பு தனது சுப்பிரதீபம் நூலுக்கு மறுப்பு நூல் எழுதிய போதும் இந்நூல் வெளியிடப்படவில்லை. இவர் சென்னையில் அரசாங்க மொழிபெயர்ப்பாளராக இருந்துள்ளார்.
 +
 
 +
இவர் ஆங்கில - தமிழ் அகராதி, வீச கணிதம், தமிழ்ப் பஞ்சாங்கம், சுப்ரதீபம், கால தீபிகை (அச்சேறவில்லை) போன்ற நூல்களை இயற்றினார். தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம், அட்சரகணிதம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர். வட்டுக்கோட்டை செமினரியில் இவர் படிக்கும் காலத்தில் கொலன்கோ அறிஞர் ஆங்கிலமொழியில் எழுதிய அட்சரகணித நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார்.
 +
 
 +
 
 +
 
 +
 
 +
==இவற்றையும் பார்க்கவும்==
 +
* [[:பகுப்பு:விசுவநாதர், வைரவநாதர்|இவரது நூல்கள்]]
  
இந்தியாவுக்குச் சென்ற இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து பி.ஏ. பரீட்சையில் சித்தி பெற்றார். சென்னை பல்கலைக்கழகத்தினர் முதன் முதலாக நடத்திய அப்பரீட்சையில் சித்திப்பெற்ற இரு யாழ்ப்பாணத்தவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆங்கில - தமிழ் அகராதி, வீச கணிதம், தமிழ்ப் பஞ்சாங்கம், சுப்ரதீபம், கால தீபிகை போன்றன இவர் இயற்றிய நூல்களாகும்.
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|963|196-198}}
 
{{வளம்|963|196-198}}
 +
{{வளம்|13816|34-43}}
 +
{{வளம்|11601|101-113}}
 +
 +
{{குறுங்கட்டுரை}}

00:52, 15 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் விசுவநாதபிள்ளை
தந்தை வைரவநாதபிள்ளை
பிறப்பு 1820
இறப்பு 1880
ஊர் சுதுமலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

விசுவநாதபிள்ளை, வைரவநாதபிள்ளை (1820 - 1880) யாழ்ப்பாணம், சுதுமலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வைரவநாதபிள்ளை. இவர் இளமையில் வைரவநாத உபாத்தியாரிடம் வித்தியாரம்பம் செய்து பின்பு அவரிடம் தமிழும், கங்கபட்டரிடம் சமஸ்கிருதமும் கற்றார். இவர் 1832 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை செமினரியிற் சேர்ந்து கல்வி கற்றுப் பின்னர் தாம் கல்வி பயின்ற கல்லூரியில் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றியதோடு, உதயதாரகை என்னும் பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

இவர் இந்தியாவுக்குச் சென்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பி.ஏ. பரீட்சையில் சித்தி பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தினர் முதன் முதலாக நடத்திய அப்பரீட்சையில் சித்திபெற்ற இரு யாழ்ப்பாணத்தவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாவலர் எழுதிய சைவதூசன பரிகாரம் நூலுக்கு கண்டனமாக இவர், சுப்பிரதீபம் என்னும் நூலை எழுதினார். இவர் பின்பு சைவ சமயத்தைத் தழுவிய பின்பு தனது சுப்பிரதீபம் நூலுக்கு மறுப்பு நூல் எழுதிய போதும் இந்நூல் வெளியிடப்படவில்லை. இவர் சென்னையில் அரசாங்க மொழிபெயர்ப்பாளராக இருந்துள்ளார்.

இவர் ஆங்கில - தமிழ் அகராதி, வீச கணிதம், தமிழ்ப் பஞ்சாங்கம், சுப்ரதீபம், கால தீபிகை (அச்சேறவில்லை) போன்ற நூல்களை இயற்றினார். தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம், அட்சரகணிதம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர். வட்டுக்கோட்டை செமினரியில் இவர் படிக்கும் காலத்தில் கொலன்கோ அறிஞர் ஆங்கிலமொழியில் எழுதிய அட்சரகணித நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார்.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 196-198
  • நூலக எண்: 13816 பக்கங்கள் 34-43
  • நூலக எண்: 11601 பக்கங்கள் 101-113