"ஆளுமை:முகம்மது காசீம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
முகம்மது காசீம் காலியைச் சேர்ந்த புலவர். ''செய்கு முஸ்தபா ஒலியுல்லா காரண அலங்காரக் கும்மி'' என்னும் நூலினை இவர் இயற்றியுள்ளார். வேர்விலையைச் சேர்ந்த செய்கு முஸ்தபா ஒலியுல்லாவின் வாழ்க்கை வரலாற்றினையும் அவர் இயற்றிய நூல்களையும் பற்றி இந்நூல் விளக்கிக் கூறுகின்றது.  
+
முகம்மது காசீம் காலியைச் சேர்ந்த ஒரு புலவர். இவர் ''செய்கு முஸ்தபா ஒலியுல்லா காரண அலங்காரக் கும்மி'' என்னும் நூலை இயற்றியுள்ளார். இந்நூல் வேர்விலையைச் சேர்ந்த செய்கு முஸ்தபா ஒலியுல்லாவின் வாழ்க்கை வரலாற்றையும் அவர் இயற்றிய நூல்களையும் பற்றி விளக்கிக் கூறுகின்றது.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|963|185}}
 
{{வளம்|963|185}}
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]

04:28, 21 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் முகம்மது காசீம்
பிறப்பு
ஊர் காலி
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முகம்மது காசீம் காலியைச் சேர்ந்த ஒரு புலவர். இவர் செய்கு முஸ்தபா ஒலியுல்லா காரண அலங்காரக் கும்மி என்னும் நூலை இயற்றியுள்ளார். இந்நூல் வேர்விலையைச் சேர்ந்த செய்கு முஸ்தபா ஒலியுல்லாவின் வாழ்க்கை வரலாற்றையும் அவர் இயற்றிய நூல்களையும் பற்றி விளக்கிக் கூறுகின்றது.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 185
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:முகம்மது_காசீம்&oldid=408117" இருந்து மீள்விக்கப்பட்டது