"ஆளுமை:பேர்சிவல் பாதிரியார், பீற்றர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பேர்சிவல் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=பேர்சிவல் பாதிரியார், பீற்றர்|
+
பெயர்=பேர்சிவல் பாதிரியார்|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=|
 
பிறப்பு=|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்=யழ்ப்பாணம்|
+
ஊர்=யாழ்ப்பாணம்|
 
வகை=எழுத்தாளர், மதத்தலைவர்|
 
வகை=எழுத்தாளர், மதத்தலைவர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
பேர்சிவல் பாதிரியார், பீற்றர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர், மதத்தலைவர். நீண்டகாலமாக யாழ்ப்பாணத்திலே தங்கியிருந்து பணியாற்றிய இவர் ஆறுமுக நாவலரைக் கொண்டு பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். மெதடிஸ்த வினா விடை, ஆராதனை ஒழுங்கு முதலிய நூல்களையும் ஆங்கில தமிழ் அகராதி ஒன்றினையும் இவர் வெளியிட்டுள்ளார்.   
+
பீற்றர் பேர்சிவல் பாதிரியார் (1803.07.24-1883.07.11) யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த எழுத்தாளர், மதத்தலைவர், கல்வியாளர். பிரித்தானியாவில் பிறந்த இவர் நீண்டகாலமாக யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பணியாற்றினார். ஆறுமுக நாவலரைக் கொண்டு பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இவர் மெதடிஸ்த வினா விடை, ஆராதனை ஒழுங்கு முதலிய நூல்களையும் ஆங்கில தமிழ் அகராதியையும் வெளியிட்டுள்ளார்.   
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|963|176}}
 
{{வளம்|963|176}}

17:50, 12 சூன் 2018 இல் கடைசித் திருத்தம்

பெயர் பேர்சிவல் பாதிரியார்
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர், மதத்தலைவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பீற்றர் பேர்சிவல் பாதிரியார் (1803.07.24-1883.07.11) யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த எழுத்தாளர், மதத்தலைவர், கல்வியாளர். பிரித்தானியாவில் பிறந்த இவர் நீண்டகாலமாக யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பணியாற்றினார். ஆறுமுக நாவலரைக் கொண்டு பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இவர் மெதடிஸ்த வினா விடை, ஆராதனை ஒழுங்கு முதலிய நூல்களையும் ஆங்கில தமிழ் அகராதியையும் வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 176