"ஆளுமை:சுப்பு ஐயர், கதிரேசையர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=சுப்பு ஐயர், க.|
+
பெயர்=சுப்பு ஐயர்|
 
தந்தை=கதிரேசையர்|
 
தந்தை=கதிரேசையர்|
 
தாய்=அன்னப்பிள்ளை|
 
தாய்=அன்னப்பிள்ளை|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
க. சுப்பு ஐயர் யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை கதிரேசையர்; தாய் அன்னப்பிள்ளை. இவர் ''தம்பையர்'' எனவும் அழைக்கப்பட்டார். தமிழிலக்கண இலக்கியங்களை நவாலி கா. தம்பையாரிடத்தில் முறையே பயின்றார்.
+
சுப்பு ஐயர், கதிரேசையர் யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த புலவர், சோதிடர். இவரது தந்தை கதிரேசையர்; தாய் அன்னப்பிள்ளை. இவர் ''தம்பையர்'' எனவும் அழைக்கப்பட்டார். தமிழிலக்கண இலக்கியங்களை நவாலி கா. தம்பையாவிடம் முறையே பயின்றார்.
  
புராண இதிகாசங்களுக்கு பொருள் கூறுவதிலும் சோதிடத்திலும் புலமை பெற்று விளங்கிய இவரிடத்தில் ஆணல் சதாசிவம் பிள்ளையவர்கள் சமஸ்கிருதத்தையும், கந்தபுராணம், காரிகை ஆகிய நூல்களையும் பயின்றார் எனக் கூறப்படுகின்றது.
+
புராண இதிகாசங்களுக்குப் பொருள் கூறுவதிலும் சோதிடத்திலும் புலமை பெற்று விளங்கிய இவரிடம் ஆணல் சதாசிவம் பிள்ளை சமஸ்கிருதத்தையும் கந்தபுராணம், காரிகை ஆகிய நூல்களையும் பயின்றார் எனக் கூறப்படுகின்றது.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|963|127}}
 
{{வளம்|963|127}}

00:34, 1 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சுப்பு ஐயர்
தந்தை கதிரேசையர்
தாய் அன்னப்பிள்ளை
பிறப்பு
ஊர் மானிப்பாய்
வகை சோதிடர், புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுப்பு ஐயர், கதிரேசையர் யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த புலவர், சோதிடர். இவரது தந்தை கதிரேசையர்; தாய் அன்னப்பிள்ளை. இவர் தம்பையர் எனவும் அழைக்கப்பட்டார். தமிழிலக்கண இலக்கியங்களை நவாலி கா. தம்பையாவிடம் முறையே பயின்றார்.

புராண இதிகாசங்களுக்குப் பொருள் கூறுவதிலும் சோதிடத்திலும் புலமை பெற்று விளங்கிய இவரிடம் ஆணல் சதாசிவம் பிள்ளை சமஸ்கிருதத்தையும் கந்தபுராணம், காரிகை ஆகிய நூல்களையும் பயின்றார் எனக் கூறப்படுகின்றது.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 127