"ஆளுமை:சின்னத்தம்பிப் புலவர், வில்லவராய முதலியார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
 
(4 பயனர்களால் செய்யப்பட்ட 7 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=சின்னத்தம்பிப் புலவர், வில்லவராய முதலியார்|
+
பெயர்=சின்னத்தம்பிப் புலவர்|
 
தந்தை=வில்லவராய முதலியார்|
 
தந்தை=வில்லவராய முதலியார்|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
வி. சின்னத்தம்பிப் புலவர் (1716 - 1780) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை வில்வராய முதலியார்.மறைசை அந்தாதி, கல்வளை அந்தாதி, கரவை வேலன் கோவை, பறாளை விநாயகர் பள்ளு ஆகிய நூல்களை இவர் இயற்றியுள்ளார்.  
+
சின்னத்தம்பிப் புலவர், வில்லவராய முதலியார் (1716 - 1780) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை வில்வராய முதலியார். ஏழாவது வயதிலிருந்து கவிதைகள் புனையத் தொடங்கினார். பதினைந்தாவது வயதளவில் சிதம்பரம் சென்று தலயாத்திரை செய்து திரும்புகையில் வேதாரணிய ஆதீனத்தில் மறைசையந்தாதி பாடி அரங்கேற்றி, அந்த ஆதீனத்தின் வித்துவானாகிய சொக்கலிங்கதேசிகரின் பாராட்டுப்பெற்றார்.
 +
 
 +
இவர் மறைசை அந்தாதி, கல்வளை அந்தாதி, கரவை வேலன் கோவை, பறாளை விநாயகர் பள்ளு ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். ஒல்லாந்த அரசினால் தேசவழமைச் சட்டம் நூலைத் திருத்தியமைக்க இவரது பணி பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 +
 
 +
==வெளி இணைப்புக்கள்==
 +
*[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D  நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில் ]
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
வரிசை 16: வரிசை 21:
 
{{வளம்|3003|22-25}}
 
{{வளம்|3003|22-25}}
 
{{வளம்|963|122}}
 
{{வளம்|963|122}}
 
+
{{வளம்|15515|59-61}}
==வெளி இணைப்புக்கள்==
 
*[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் நல்லூர் சின்னத்தம்பிப் புலவர்]
 
10:37, 2 ஏப்ரல் 2017 இல் கடைசித் திருத்தம்

பெயர் சின்னத்தம்பிப் புலவர்
தந்தை வில்லவராய முதலியார்
பிறப்பு 1716
இறப்பு 1780
ஊர் நல்லூர்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சின்னத்தம்பிப் புலவர், வில்லவராய முதலியார் (1716 - 1780) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை வில்வராய முதலியார். ஏழாவது வயதிலிருந்து கவிதைகள் புனையத் தொடங்கினார். பதினைந்தாவது வயதளவில் சிதம்பரம் சென்று தலயாத்திரை செய்து திரும்புகையில் வேதாரணிய ஆதீனத்தில் மறைசையந்தாதி பாடி அரங்கேற்றி, அந்த ஆதீனத்தின் வித்துவானாகிய சொக்கலிங்கதேசிகரின் பாராட்டுப்பெற்றார்.

இவர் மறைசை அந்தாதி, கல்வளை அந்தாதி, கரவை வேலன் கோவை, பறாளை விநாயகர் பள்ளு ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். ஒல்லாந்த அரசினால் தேசவழமைச் சட்டம் நூலைத் திருத்தியமைக்க இவரது பணி பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 108
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 22-25
  • நூலக எண்: 963 பக்கங்கள் 122
  • நூலக எண்: 15515 பக்கங்கள் 59-61