"ஆளுமை:கணபதிப்பிள்ளை, இளையதம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=கணபதிப்பிள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி |
||
(2 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை1| |
− | பெயர்= | + | பெயர்=கணபதிப்பிள்ளை| |
− | தந்தை=| | + | தந்தை=இளையதம்பி| |
தாய்=| | தாய்=| | ||
பிறப்பு=| | பிறப்பு=| | ||
இறப்பு=| | இறப்பு=| | ||
− | ஊர்=மட்டக்களப்பு| | + | ஊர்=செட்டிப்பாளையம், மட்டக்களப்பு| |
வகை=வைத்தியர், சோதிடர்| | வகை=வைத்தியர், சோதிடர்| | ||
புனைபெயர்=| | புனைபெயர்=| | ||
}} | }} | ||
− | + | கணபதிப்பிள்ளை, இளையதம்பி மட்டக்களப்பு, செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த வைத்தியர், சோதிடர். இவரது தந்தை இளையதம்பி. இவர் கிண்ணியாவில் கொம்பன் பரிகாரியரிடம் வைத்தியமும் களுதாவளை மூத்ததம்பி சாத்திரியாரிடத்தில் சோதிடமும் கற்றார். செட்டிப்பாளையைச் சேர்ந்த சின்னர் கணபதிப்பிள்ளையிடம் நிகண்டு, கந்தபுராணம், மகாபாரதம் ஆகிய நூல்களைப் பயின்றார். | |
− | + | கதிர்காமத்தம்மானை, கதிர்காம சதகம், மாணிக்க கங்கைக் கவசம் ஆகியவை கதிர்காம முருகன் மீது இவர் இயற்றிய நூல்கள். கதிர்காமத்துக்கு அண்மையில் சங்கமாங்கண்டிக்குன்றிற் கோயில் கொண்டிருக்கும் விநாயகப் பெருமான் மீதும் சங்கமாங்கண்டிப் பதிகம் என்ற நூலினையும் பாடியுள்ளார். | |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|963|56-57}} | {{வளம்|963|56-57}} |
10:23, 10 ஏப்ரல் 2017 இல் கடைசித் திருத்தம்
பெயர் | கணபதிப்பிள்ளை |
தந்தை | இளையதம்பி |
பிறப்பு | |
ஊர் | செட்டிப்பாளையம், மட்டக்களப்பு |
வகை | வைத்தியர், சோதிடர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கணபதிப்பிள்ளை, இளையதம்பி மட்டக்களப்பு, செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த வைத்தியர், சோதிடர். இவரது தந்தை இளையதம்பி. இவர் கிண்ணியாவில் கொம்பன் பரிகாரியரிடம் வைத்தியமும் களுதாவளை மூத்ததம்பி சாத்திரியாரிடத்தில் சோதிடமும் கற்றார். செட்டிப்பாளையைச் சேர்ந்த சின்னர் கணபதிப்பிள்ளையிடம் நிகண்டு, கந்தபுராணம், மகாபாரதம் ஆகிய நூல்களைப் பயின்றார்.
கதிர்காமத்தம்மானை, கதிர்காம சதகம், மாணிக்க கங்கைக் கவசம் ஆகியவை கதிர்காம முருகன் மீது இவர் இயற்றிய நூல்கள். கதிர்காமத்துக்கு அண்மையில் சங்கமாங்கண்டிக்குன்றிற் கோயில் கொண்டிருக்கும் விநாயகப் பெருமான் மீதும் சங்கமாங்கண்டிப் பதிகம் என்ற நூலினையும் பாடியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 963 பக்கங்கள் 56-57