"ஆளுமை:இராசநாயகம், செல்லப்பாபிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=இராசநாயகம்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=இராசநாயகம், செல்லப்பாபிள்ளை|
+
பெயர்=இராசநாயகம்|
தந்தை=செல்லப்பா பிள்ளை|
+
தந்தை=செல்லப்பாபிள்ளை|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=1870.10.22|
 
பிறப்பு=1870.10.22|
 
இறப்பு=1940.01.17|
 
இறப்பு=1940.01.17|
ஊர்=நவாலியூர்|
+
ஊர்=நவாலி|
வகை=புலவர்|
+
வகை=வரலாற்றாய்வாளர், புலவர், மொழிபெயர்ப்பாளர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
செ.இரசநாயகம் (1870.10.22 - 1940.01.07) நவாலியூரைச் சேர்ந்த புலவர், மொப்ழிபெயர்ப்பாளர். இவரது தந்தை செல்லப்பா பிள்ளை. இவர் கொழும்பிலுள்ள அர்ச்.தோமாசுக் கல்லூரியிலே சேர்ந்து கல்வி பயின்று 1889ஆம் ஆண்டிலே இலங்கை அரசாங்க சேவையில் எழுது வினைஞராக கடமையாற்றினார். இவரது நுண்ணறிவையும் தொழில் வனமையும் கண்ட அரசினர், 1920ஆம் ஆண்டிலே உயர் நீதிமன்றத்திற்கு மூன்றாம் துணைப் பதிவாளராக இவரை நியமித்து ''முதலியார்'' எனும் சிறப்பிப் பட்டத்தையும் இவருக்கு அளித்தது.
+
இராசநாயகம், செல்லப்பாபிள்ளை (1870.10.22 - 1940.01.07) நவாலியைச் சேர்ந்த புலவர், மொழிபெயர்ப்பாளர். இவரது தந்தை செல்லப்பாபிள்ளை. இவர் கொழும்பிலுள்ள அர்ச்.தோமாசுக் கல்லூரியில் கல்வி பயின்று 1889 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கச் சேவையில் எழுதுவினைஞராகக் கடமையாற்றினார். 1920 ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றத்திற்கு மூன்றாம் துணைப் பதிவாளராக உயர்வு பெற்று ''முதலியார்'' எனும் சிறப்புப் பட்டத்தையும் பெற்றார். 1923 ஆம் ஆண்டு நாட்டாட்சிச் சேவைக்கு உயர்வு பெற்று யாழ்ப்பாணக் கச்சேரியில் அதிகார உத்தியோகத்தராக நியமனம் பெற்று 1929 இல் ஓய்வு பெற்றார்.
  
பிற மொழியாளரும் யாழ்ப்பாணத்தின் பழம் பெருமைகளை உணர்ந்து கொள்ளுதல் வேண்டுமெனக் கருதி ''பண்டைக்கால யாழ்ப்பாணம்'' (Ancient Jaffna) என்ற பெயருடன் சிறந்த வரலாற்றாராய்ச்சி நூலொன்றினை ஆங்கிலத்தில் இயற்றியதோடு ''யாழ்ப்பாண வரலாறு'' எனும் நூல் இவராலேயே விரிவாகவும் தெளிவாகவும் எழுதப்பட்டது.
+
பணியாற்றும் காலத்தில் இலங்கையின் வரலாறு தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்ட இவர், பிற மொழியாளரும் யாழ்ப்பாணத்தின் பழம் பெருமைகளை உணர்ந்து கொள்ளுதல் வேண்டுமெனக் கருதி ''பண்டைக்கால யாழ்ப்பாணம்'' (Ancient Jaffna) என்ற பெயருடன் சிறந்த வரலாற்றாராய்ச்சி நூலொன்றினை ஆங்கிலத்தில் இயற்றியதோடு "யாழ்ப்பாண வரலாறு'' என்னும் நூலினைத் தமிழில் எழுதி இரு பாகங்களாக வெளியிட்டார்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
+
இவற்றுடன் கதிர்காமம் பற்றிய நூல் ஒன்றினையும் ஆங்கிலத்தில் எழுதியதோடு 35000 வரையான நூல்களின் விபரங்கள் அடங்கிய 'தமிழ்நூற் பெயரகராதி' ஒன்றினையும் தொகுத்துள்ளார். இத்தொகுப்பு சென்னை நூல்நிலைய கழகத்தாரின் வேண்டுகோளின்படி அனுப்பப்பட்டதாக அறியக்கிடக்கின்றது.
{{வளம்|963|96 - 41}}
+
 
 +
==இவற்றையும் பார்க்கவும்==
 +
* [[:பகுப்பு:இராசநாயகம், செ.|இவரது நூல்கள்]]
  
 
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
 +
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D செ.இராசநாயகம் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்]
  
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D செ.இராசநாயகம் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்]
+
=={{Multi|வளங்கள்|Resources}}==
 +
{{வளம்|963|38 - 41}}

04:56, 19 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் இராசநாயகம்
தந்தை செல்லப்பாபிள்ளை
பிறப்பு 1870.10.22
இறப்பு 1940.01.17
ஊர் நவாலி
வகை வரலாற்றாய்வாளர், புலவர், மொழிபெயர்ப்பாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசநாயகம், செல்லப்பாபிள்ளை (1870.10.22 - 1940.01.07) நவாலியைச் சேர்ந்த புலவர், மொழிபெயர்ப்பாளர். இவரது தந்தை செல்லப்பாபிள்ளை. இவர் கொழும்பிலுள்ள அர்ச்.தோமாசுக் கல்லூரியில் கல்வி பயின்று 1889 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கச் சேவையில் எழுதுவினைஞராகக் கடமையாற்றினார். 1920 ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றத்திற்கு மூன்றாம் துணைப் பதிவாளராக உயர்வு பெற்று முதலியார் எனும் சிறப்புப் பட்டத்தையும் பெற்றார். 1923 ஆம் ஆண்டு நாட்டாட்சிச் சேவைக்கு உயர்வு பெற்று யாழ்ப்பாணக் கச்சேரியில் அதிகார உத்தியோகத்தராக நியமனம் பெற்று 1929 இல் ஓய்வு பெற்றார்.

பணியாற்றும் காலத்தில் இலங்கையின் வரலாறு தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்ட இவர், பிற மொழியாளரும் யாழ்ப்பாணத்தின் பழம் பெருமைகளை உணர்ந்து கொள்ளுதல் வேண்டுமெனக் கருதி பண்டைக்கால யாழ்ப்பாணம் (Ancient Jaffna) என்ற பெயருடன் சிறந்த வரலாற்றாராய்ச்சி நூலொன்றினை ஆங்கிலத்தில் இயற்றியதோடு "யாழ்ப்பாண வரலாறு என்னும் நூலினைத் தமிழில் எழுதி இரு பாகங்களாக வெளியிட்டார்.

இவற்றுடன் கதிர்காமம் பற்றிய நூல் ஒன்றினையும் ஆங்கிலத்தில் எழுதியதோடு 35000 வரையான நூல்களின் விபரங்கள் அடங்கிய 'தமிழ்நூற் பெயரகராதி' ஒன்றினையும் தொகுத்துள்ளார். இத்தொகுப்பு சென்னை நூல்நிலைய கழகத்தாரின் வேண்டுகோளின்படி அனுப்பப்பட்டதாக அறியக்கிடக்கின்றது.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 38 - 41