"ஆளுமை:அம்பிகைபாகர், பொன்னம்பலபிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(3 பயனர்களால் செய்யப்பட்ட 7 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை1| |
பெயர்=அம்பிகைபாகர்| | பெயர்=அம்பிகைபாகர்| | ||
− | தந்தை=| | + | தந்தை=பொன்னம்பலபிள்ளை| |
− | தாய்=| | + | தாய்=சிவகாமசுந்தரி| |
பிறப்பு=1854| | பிறப்பு=1854| | ||
இறப்பு=1904| | இறப்பு=1904| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | அம்பிகைபாகர் (1854-1904) யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த புலவர். | + | அம்பிகைபாகர், பொன்னம்பலபிள்ளை (1854 -1904) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை பொன்னம்பலபிள்ளை; தாய் சிவகாமசுந்தரி. ஆறுமுகநாவலரிடம் தொல்காப்பியம், சேனாவரையம் ஆகியவற்றையும், நடராசையரிடம் சிவஞானசித்தியாரையும் கற்றுத்தேர்ந்த இவர் சி. வை. தாமோதரம்பிள்ளையின் உற்ற நண்பராகி இருவரும் சேர்ந்து இலக்கியப்பணிகளை ஆற்றியுள்ளனர். |
− | + | இவர் இணுவை அந்தாதி, தணிகைப்புராண உரை (நகரப்படலம் வரை), சூளாமணி வசனம் முதலிய நூல்களை இயற்றி அச்சிட்டு வெளியிட்டார். தணிகைப்புராணம் முழுவதற்குமான பொழிப்புரையையும் எழுதியுள்ளார். | |
− | இவர் இணுவை அந்தாதி, தணிகைப்புராண உரை ( | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
வரிசை 19: | வரிசை 18: | ||
{{வளம்|3003|102}} | {{வளம்|3003|102}} | ||
{{வளம்|963|14}} | {{வளம்|963|14}} | ||
+ | {{வளம்|15417|30-38}} | ||
+ | {{வளம்|16357|24-34}} |
01:08, 28 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | அம்பிகைபாகர் |
தந்தை | பொன்னம்பலபிள்ளை |
தாய் | சிவகாமசுந்தரி |
பிறப்பு | 1854 |
இறப்பு | 1904 |
ஊர் | இணுவில் |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அம்பிகைபாகர், பொன்னம்பலபிள்ளை (1854 -1904) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை பொன்னம்பலபிள்ளை; தாய் சிவகாமசுந்தரி. ஆறுமுகநாவலரிடம் தொல்காப்பியம், சேனாவரையம் ஆகியவற்றையும், நடராசையரிடம் சிவஞானசித்தியாரையும் கற்றுத்தேர்ந்த இவர் சி. வை. தாமோதரம்பிள்ளையின் உற்ற நண்பராகி இருவரும் சேர்ந்து இலக்கியப்பணிகளை ஆற்றியுள்ளனர்.
இவர் இணுவை அந்தாதி, தணிகைப்புராண உரை (நகரப்படலம் வரை), சூளாமணி வசனம் முதலிய நூல்களை இயற்றி அச்சிட்டு வெளியிட்டார். தணிகைப்புராணம் முழுவதற்குமான பொழிப்புரையையும் எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 241
- நூலக எண்: 3003 பக்கங்கள் 102
- நூலக எண்: 963 பக்கங்கள் 14
- நூலக எண்: 15417 பக்கங்கள் 30-38
- நூலக எண்: 16357 பக்கங்கள் 24-34