"ஆளுமை:ஆறுமுகத்தம்பிரான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=ஆறுமுகத்தம்பிரான்|
 
பெயர்=ஆறுமுகத்தம்பிரான்|
 
தந்தை=|
 
தந்தை=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
 +
ஆறுமுகத்தம்பிரான் தமிழ்நாடு, கருவூரைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர், எழுத்தாளர். யாழ்ப்பாணத்தில் ஆறுமுகநாவலரிடத்தே இலக்கண இலக்கியங்களைக் கற்ற இவர் வண்ணார்பண்ணை பாடசாலையில் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். மீளவும் தமிழ்நாட்டுக்குச் சென்று திருவண்ணாமலை ஆதீனத்தில் சேர்ந்து கொண்டார்.
  
ஆறுமுகத்தம்பிரான் ஓர் எழுத்தாளர். அஞ்ஞானக்கும்மி, அஞ்ஞானம், இரட்சகர் அவதாரம், செகவுற் பத்தி, நரகம், மோட்சம், வாழ்த்து  போன்ற நூல்களை இவர் எழுதியதோடு பெரிய புராணத்திற்க்கு உரை எழுதியவர்களில் இவரும் ஒருவராவார். ''தரிமபுர வித்துவான்'' என்ற சிறப்புப் பட்டமும் இவருக்குண்டு.
+
தலயாத்திரைகள் செய்த இவர் 1836 இல் ஞானமுழுக்குப்பெற்று வெஸ்லி ஆபிரகாம் என்னும் பெயருடன் சமயப்பணியாற்றினார். இக்காலத்தே அஞ்ஞானக்கும்மி, அஞ்ஞானம், இரட்சகர் அவதாரம், செகவுற் பத்தி, நரகம், மோட்சம், வாழ்த்து  போன்ற நூல்களை இவர் எழுதினார். இவை 1878 ஆம் ஆண்டு சென்னை கிறிஸ்தவ சங்கத்தால் வெளியிடப்பட்டது. மதமாற்றத்துக்கு முன்பதாக  பெரிய புராணத்திற்கு நுட்பமான உரையை எழுதியுள்ளார்.  
 +
 
 +
==இவற்றையும் பார்க்கவும்==
 +
* [[:பகுப்பு:ஆறுமுகத்தம்பிரான் சுவாமிகள், சிறீ|இவரது நூல்கள்]]
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3003|228-229}}
 
{{வளம்|3003|228-229}}
{{வளம்|963|2-23}}
+
{{வளம்|963|22}}
 
==வெளி இணைப்புக்கள்==
 
*
 
03:23, 30 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் ஆறுமுகத்தம்பிரான்
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆறுமுகத்தம்பிரான் தமிழ்நாடு, கருவூரைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர், எழுத்தாளர். யாழ்ப்பாணத்தில் ஆறுமுகநாவலரிடத்தே இலக்கண இலக்கியங்களைக் கற்ற இவர் வண்ணார்பண்ணை பாடசாலையில் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். மீளவும் தமிழ்நாட்டுக்குச் சென்று திருவண்ணாமலை ஆதீனத்தில் சேர்ந்து கொண்டார்.

தலயாத்திரைகள் செய்த இவர் 1836 இல் ஞானமுழுக்குப்பெற்று வெஸ்லி ஆபிரகாம் என்னும் பெயருடன் சமயப்பணியாற்றினார். இக்காலத்தே அஞ்ஞானக்கும்மி, அஞ்ஞானம், இரட்சகர் அவதாரம், செகவுற் பத்தி, நரகம், மோட்சம், வாழ்த்து போன்ற நூல்களை இவர் எழுதினார். இவை 1878 ஆம் ஆண்டு சென்னை கிறிஸ்தவ சங்கத்தால் வெளியிடப்பட்டது. மதமாற்றத்துக்கு முன்பதாக பெரிய புராணத்திற்கு நுட்பமான உரையை எழுதியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 228-229
  • நூலக எண்: 963 பக்கங்கள் 22