"ஆளுமை:யசோதரன், சின்னத்துரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=யசோதரன், சின்னத்துரை|
+
பெயர்=யசோதரன்|
 
தந்தை=சின்னத்துரை|
 
தந்தை=சின்னத்துரை|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சி. யசோதரன் (1973.05.09 - ) யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை சின்னத்துரை. இக் கலைஞர் பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் பயின்று பயிற்றப்பட்ட ஆசிரியராக வெள்யேறி ஆசிரியப் பணியாற்றுகின்றார். இவர் 1993ஆம் ஆண்டு முதல் 1998ஆம் ஆண்டு வரை மரபு வழி நுட்பங்களை பின்பற்றி பல ஆயிரக்கணக்கான ஓவியங்களை வரைந்துள்ளார். 1998ஆம் ஆண்டிற்கு பின்னர் நவீன முறையில் பல நூற்றுக் கணக்கான ஓவியங்களை வரைந்துள்ளார்.  
+
யசோதரன், சின்னத்துரை (1973.05.09 - ) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை சின்னத்துரை. இவர் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயின்று பயிற்றப்பட்ட ஆசிரியராக வெளியேறி ஆசிரியப் பணியாற்றுகின்றார். இவர் 1993 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை மரபுவழி நுட்பங்களைப் பின்பற்றிப் பல ஆயிரக்கணக்கான ஓவியங்களை வரைந்ததுடன் 1998 ஆம் ஆண்டிற்குப் பின்னர் நவீன முறையில் பல நூற்றுக் கணக்கான ஓவியங்களை வரைந்துள்ளார்.  
  
கவிதை எழுதுவதிலும் ஆற்றல் கொண்டவரான இவருக்கு 1991ஆம் ஆண்டு நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் கவிஞர் பட்டம் வழங்கிக் கௌரவித்தது. யாழ்ப்பாண ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் இவருக்கு பிரதேச பண்டிதர் என்னும் திவ்ய நாமத்தைச் சூட்டிக் கௌரவித்தது.
+
கவிதை எழுதுவதிலும் ஆற்றல் கொண்ட இவரை, 1991 ஆம் ஆண்டு நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் கவிஞர் பட்டம் வழங்கிக் கௌரவித்தது. இவருக்கு யாழ்ப்பாண ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் பிரதேச பண்டிதர் என்னும் திவ்ய நாமத்தைச் சூட்டிக் கௌரவித்தது.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|7571|198}}
 
{{வளம்|7571|198}}

04:42, 3 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் யசோதரன்
தந்தை சின்னத்துரை
பிறப்பு 1973.05.09
ஊர் நல்லூர்
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யசோதரன், சின்னத்துரை (1973.05.09 - ) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை சின்னத்துரை. இவர் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயின்று பயிற்றப்பட்ட ஆசிரியராக வெளியேறி ஆசிரியப் பணியாற்றுகின்றார். இவர் 1993 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை மரபுவழி நுட்பங்களைப் பின்பற்றிப் பல ஆயிரக்கணக்கான ஓவியங்களை வரைந்ததுடன் 1998 ஆம் ஆண்டிற்குப் பின்னர் நவீன முறையில் பல நூற்றுக் கணக்கான ஓவியங்களை வரைந்துள்ளார்.

கவிதை எழுதுவதிலும் ஆற்றல் கொண்ட இவரை, 1991 ஆம் ஆண்டு நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் கவிஞர் பட்டம் வழங்கிக் கௌரவித்தது. இவருக்கு யாழ்ப்பாண ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் பிரதேச பண்டிதர் என்னும் திவ்ய நாமத்தைச் சூட்டிக் கௌரவித்தது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 198