"ஆளுமை:கலாவதி, தவம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கலாவதி தவம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=கலாவதி தவம்|
+
பெயர்=கலாவதி, தவம்|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
த.கலாவதி (1952.05.10 - ) யழ்ப்பாணம் கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட இசை நாடகக் கலைஞர். இவர் முதன் முதலாக கங்கேசன்துறை வசந்தகான நாடக சபாவினரின் ''அரிச்சந்திரா மயானகாண்டம்'' இசை நாடகத்தில் நடித்தமை மூலம்  நாடக உலகிற்கு அறிமுகமானார். இவர் இளவயதில் ஆண் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளதோடு ஆலயங்களில் பண்ணிசை இறை பாடல்களையும் பாடி வந்துள்ளார்.
+
கலாவதி, தவம் (1952.05.10 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட இசை நாடகக் கலைஞர். இவர் காங்கேசன்துறை வசந்தகான நாடக சபாவினரின் ''அரிச்சந்திரா மயானகாண்டம்'' இசை நாடகத்தினூடாக அறிமுகமாகி, ஆண் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சிறந்த குரல்வளம் கொண்ட இவர், ஆலயங்களில் பண்ணிசை, இறைபாடல்களைப் பாடியுள்ளார்.
  
இவரை அரியாலை சனசமூக நிலையம், அரியாலை காந்தி சனசமூக நிலையம், அரியாலை கலைமகள் சனசமூக நிலையம் ஆகியன கலைச் சேவைக்காகப் பாராட்டிக் கௌரவித்துள்ளன.  
+
அரியாலை காந்தி சனசமூக நிலையம், அரியாலை கலைமகள் சனசமூக நிலையம் என்பன இவரது கலைச் சேவையைப் பாராட்டிக் கௌரவித்துள்ளன.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|7571|179}
 
{{வளம்|7571|179}
 +
 +
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]

04:23, 21 டிசம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் கலாவதி, தவம்
பிறப்பு 1952.05.10
ஊர் கரவெட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கலாவதி, தவம் (1952.05.10 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட இசை நாடகக் கலைஞர். இவர் காங்கேசன்துறை வசந்தகான நாடக சபாவினரின் அரிச்சந்திரா மயானகாண்டம் இசை நாடகத்தினூடாக அறிமுகமாகி, ஆண் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சிறந்த குரல்வளம் கொண்ட இவர், ஆலயங்களில் பண்ணிசை, இறைபாடல்களைப் பாடியுள்ளார்.

அரியாலை காந்தி சனசமூக நிலையம், அரியாலை கலைமகள் சனசமூக நிலையம் என்பன இவரது கலைச் சேவையைப் பாராட்டிக் கௌரவித்துள்ளன.

வளங்கள்

{{வளம்|7571|179}

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:கலாவதி,_தவம்&oldid=198790" இருந்து மீள்விக்கப்பட்டது