"ஆளுமை:ஜீவகாருண்யம், கணபதிப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=ஜீவகாருண்யம், கணபதிப்பிள்ளை|
+
பெயர்=ஜீவகாருண்யம்|
 
தந்தை=கணபதிப்பிள்ளை|
 
தந்தை=கணபதிப்பிள்ளை|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
க.ஜீவகாருண்யம் (1929.06.14 - ) யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட இசை நாடகக் கலைஞர். இவரது தந்தை கணபதிப்பிள்ளை. பாடசாலை நாட்களிலே நாடகங்களில், நடன நிகழ்வுகளில் பங்குபற்றி குறிப்பாக பெண் வேடங்களில் நடித்து பலரது பாராட்டையும் பெற்ற இவர் நாற்பது வருடங்களுக்கு மேலாக இத்துறையில் தம்மை முழுமையாக அர்ப்பணித்து செயற்பட்டுள்ளார்.
+
ஜீவகாருண்யம், கணபதிப்பிள்ளை (1929.06.14 - ) யாழ்ப்பாணம், கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட இசை நாடகக் கலைஞர். இவரது தந்தை கணபதிப்பிள்ளை. பாடசாலை நாட்களில் நாடகங்கள், நடன நிகழ்வுகளில் பங்குபற்றிக் குறிப்பாகப் பெண் வேடங்களில் நடித்துப் பலரது பாராட்டையும் பெற்ற இவர், நாற்பது வருடங்களுக்கு மேலாக இத்துறையில் தம்மை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டுள்ளார்.
  
1955ஆம் ஆண்டு கொக்குவில் இந்துக் கல்லூரியில் ஹண்டி பேரின்பநாயகம் அதிபராக  இருந்த பொழுது இவரது முதலாவது நாடகம் ''தூக்கு மேடை'' அங்கு அரங்கேற்றப்பட்டது. 1963ஆம் ஆண்டு கொக்குவில் பிரதேசத்தில் ''சாக்கடைச் சமுதாயம்'' என்ற சமூக நாடகமும், 1967ஆம் ஆண்டு ''கவிஞனின் குரல்'' என்ற நாடகமும் கொக்குவில் சமூக சீர்த்திருத்த நாடக கலாமன்றத்தினூடாக 12 தடவைகளுக்கு மேலாகவும், ''பணத்திற்கோர் குணமா'' என்ற சமூக நாடகம் கொக்குவில் சன சமூக நாடகமன்றத்தினூடாக 24 தடவையும் மேடையேற்றப்பட்டன.  
+
1955 ஆம் ஆண்டு கொக்குவில் இந்துக் கல்லூரியில் ஹண்டி பேரின்பநாயகம் அதிபராக  இருந்த பொழுது இவரது முதலாவது நாடகம் ''தூக்கு மேடை'' அங்கு அரங்கேற்றப்பட்டது. 1963 ஆம் ஆண்டு கொக்குவிற் பிரதேசத்தில் ''சாக்கடைச் சமுதாயம்'' என்ற சமூக நாடகமும் 1967 ஆம் ஆண்டு ''கவிஞனின் குரல்'' என்ற நாடகமும் கொக்குவில் சமூக சீர்த்திருத்த நாடகக் கலாமன்றத்தினூடாக 12 தடவைகளுக்கு மேலாகவும் ''பணத்திற்கோர் குணமா'' என்ற சமூக நாடகம் கொக்குவில் சனசமூக நாடகமன்றத்தினூடாக 24 தடவையும் மேடையேற்றப்பட்டன.  
  
2006ஆம் ஆண்டு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்படும் தேசிய விருதான ''கலாபூஷணம்'' விருதினைப் இவர் பெற்றுள்ளார்.
+
இவர் 2006 ஆம் ஆண்டு இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்படும் தேசிய விருதான ''கலாபூஷணம்'' விருதினைப் பெற்றுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|7571|157}}
 
{{வளம்|7571|157}}

04:11, 1 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் ஜீவகாருண்யம்
தந்தை கணபதிப்பிள்ளை
பிறப்பு 1929.06.14
ஊர் கொக்குவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜீவகாருண்யம், கணபதிப்பிள்ளை (1929.06.14 - ) யாழ்ப்பாணம், கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட இசை நாடகக் கலைஞர். இவரது தந்தை கணபதிப்பிள்ளை. பாடசாலை நாட்களில் நாடகங்கள், நடன நிகழ்வுகளில் பங்குபற்றிக் குறிப்பாகப் பெண் வேடங்களில் நடித்துப் பலரது பாராட்டையும் பெற்ற இவர், நாற்பது வருடங்களுக்கு மேலாக இத்துறையில் தம்மை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டுள்ளார்.

1955 ஆம் ஆண்டு கொக்குவில் இந்துக் கல்லூரியில் ஹண்டி பேரின்பநாயகம் அதிபராக இருந்த பொழுது இவரது முதலாவது நாடகம் தூக்கு மேடை அங்கு அரங்கேற்றப்பட்டது. 1963 ஆம் ஆண்டு கொக்குவிற் பிரதேசத்தில் சாக்கடைச் சமுதாயம் என்ற சமூக நாடகமும் 1967 ஆம் ஆண்டு கவிஞனின் குரல் என்ற நாடகமும் கொக்குவில் சமூக சீர்த்திருத்த நாடகக் கலாமன்றத்தினூடாக 12 தடவைகளுக்கு மேலாகவும் பணத்திற்கோர் குணமா என்ற சமூக நாடகம் கொக்குவில் சனசமூக நாடகமன்றத்தினூடாக 24 தடவையும் மேடையேற்றப்பட்டன.

இவர் 2006 ஆம் ஆண்டு இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்படும் தேசிய விருதான கலாபூஷணம் விருதினைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 157