"ஆளுமை:மங்கைலட்சுமி, வர்ணகுலசிங்கன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=மங்கைலட்சுமி வர்ணகுலசிங்கன்|
+
பெயர்=மங்கைலட்சுமி|
 
தந்தை=வர்ணகுலசிங்கன்|
 
தந்தை=வர்ணகுலசிங்கன்|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
வ. மங்கைலட்சுமி (1953.01.21 - ) யாழ்ப்பாணம் தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட வயலின் இசைக் கலைஞர். இவரது தந்தை வர்ணகுலசிங்கன். 1960ஆம் ஆண்டிலிருந்து தனது கலைப் பயணத்தை ஆரம்பித்த இவர் வயலின் வித்தகர் வெங்கடேஸ்வரசர்மாவிடம் வயலின் பயின்று வயலின் வாசிப்பதில் வல்லவராக திகழ்ந்தார். இவர் வட இலங்கை சங்கீத சபையில் வயலின் பயிற்றுவிப்பாளராக பணியாற்றியுள்ளார்.
+
மங்கைலட்சுமி, வர்ணகுலசிங்கன் (1953.01.21 - ) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும் நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட வயலின் இசைக் கலைஞர். இவரது தந்தை வர்ணகுலசிங்கன். 1960 ஆம் ஆண்டிலிருந்து தனது கலைப் பயணத்தை ஆரம்பித்த இவர், வயலின் வித்தகர் வெங்கடேஸ்வரசர்மாவிடம் வயலின் பயின்று வயலின் வாசிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார். இவர் வட இலங்கை சங்கீத சபையில் வயலின் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|7571|125}}
 
{{வளம்|7571|125}}
 +
 +
 +
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]

04:54, 4 சூலை 2019 இல் கடைசித் திருத்தம்

பெயர் மங்கைலட்சுமி
தந்தை வர்ணகுலசிங்கன்
பிறப்பு 1953.01.21
ஊர் தெல்லிப்பளை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மங்கைலட்சுமி, வர்ணகுலசிங்கன் (1953.01.21 - ) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும் நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட வயலின் இசைக் கலைஞர். இவரது தந்தை வர்ணகுலசிங்கன். 1960 ஆம் ஆண்டிலிருந்து தனது கலைப் பயணத்தை ஆரம்பித்த இவர், வயலின் வித்தகர் வெங்கடேஸ்வரசர்மாவிடம் வயலின் பயின்று வயலின் வாசிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார். இவர் வட இலங்கை சங்கீத சபையில் வயலின் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 125