"ஆளுமை:அன்னலட்சுமி, தனபாலசிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=அன்னலட்சும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(5 பயனர்களால் செய்யப்பட்ட 10 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=அன்னலட்சுமி தனபாலசிங்கம்|
+
பெயர்=அன்னலட்சுமி, தனபாலசிங்கம்|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
த.அன்னலட்சுமி (1951.04.09 - ) யாழ்ப்பாணம் கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கர்நாடக இசைக் கலைஞர். இவர் இசை ஆசிரியராக யாழ்.வேலணை மத்திய கல்லூரியிலும், யாழ்ப்பாண திருக்குடும்ப கன்னியர்மடக் கல்லூரியிலும் கடமையாற்றிய பின்னர் சங்கீத ஆசிரிய ஆலோசகராகவும் இருந்து தீவகக் கல்வி வலயத்தின் அழகியல் உதவிக் கல்விப் பணிப்பாளரக பணியாற்றி வந்துள்ளார்.
+
அன்னலட்சுமி, தனபாலசிங்கம் (1951.04.09 - ) யாழ்ப்பாணம், கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கர்நாடக இசைக் கலைஞர், ஆசிரியர். தமது இருபத்தைந்தாவது வயதில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப் பீடத்தில் ''இசைக்கலைமாணி'' பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். யாழ்ப்பாணத்தின் புகழ்பூத்த இசை வல்லுனர்களான சங்கீத ரத்தினம் என். சண்முகரட்ணம், உதவிக் கல்விப் பணிப்பாளராகவிருந்த எல். திலகநாயகம்போல், பொன்.சுந்தரலிங்கம் ஆகியோரிடமும் இசைக்கல்வியைப் பெற்றார்.
  
யாழ்ப்பாண மாவட்டத்தின் புகழ்பூத்த இசை வல்லுனர்களான சங்கீத ரத்தினம், திரு.என்.சண்முகரட்ணம், உதவிக் கல்விப் பணிப்பாளராகவிருந்த எல்.திலகநாயகம்போல், பொன்.சுந்தரலிங்கம் மர்றும் நுண்கலைப்பீட விரிவுரையாளர்களான A.K.கருணாகரன், சரஸ்வதி பாக்கியராஜா, ஜெகதாம்பிகை, தனதேவி சுப்பையா ஆகியோர் இவரின் ஆசான்களாக இருந்து சங்கீதத்தைப் போதித்துள்ளனர்.
+
இவர் இசை ஆசிரியராக யாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லூரியிலும் யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர்மடக் கல்லூரியிலும் கடமையாற்றிய பின்னர் சங்கீத ஆசிரிய ஆலோசகராகவும் தீவகக் கல்வி வலயத்தின் அழகியல் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். ஒலிப்பேழைகள் பலவற்றில் பாடியுள்ள இவரை, வீரமணி ஐயர்  பொன்னாடை போர்த்திக் கௌரவித்துள்ளார்.
 
 
தனது இருபத்தைந்தாவது வயதிலிருந்து இசைப் பணியார்றி வரும் இக் கலைஞர் இக்கலைத்துறையில் இருபத்தேழு வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்த அனுபவம் மிக்க கலைஞராவார். இசை வாருதி காலஞ்சென்ற வீரமணி ஐயரால் ஒலிப்பேழையில் பாடியமைக்காக பொன்னாடை போர்த்தி இவர் கௌரவிக்கப்பட்டதோடு தமது இருபத்தைந்தாவது வயதில் யாழ்.நுண்கலைப் பீடத்தில் ''இசைக்கலைமணி'' எனும் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார்.
 
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|7571|121}}
 
{{வளம்|7571|121}}
 +
 +
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 +
[[பகுப்பு:பெண் இசைக் கலைஞர்கள்]]

14:09, 15 சூலை 2022 இல் கடைசித் திருத்தம்

பெயர் அன்னலட்சுமி, தனபாலசிங்கம்
பிறப்பு 1951.04.09
ஊர் கந்தர்மடம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அன்னலட்சுமி, தனபாலசிங்கம் (1951.04.09 - ) யாழ்ப்பாணம், கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கர்நாடக இசைக் கலைஞர், ஆசிரியர். தமது இருபத்தைந்தாவது வயதில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப் பீடத்தில் இசைக்கலைமாணி பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். யாழ்ப்பாணத்தின் புகழ்பூத்த இசை வல்லுனர்களான சங்கீத ரத்தினம் என். சண்முகரட்ணம், உதவிக் கல்விப் பணிப்பாளராகவிருந்த எல். திலகநாயகம்போல், பொன்.சுந்தரலிங்கம் ஆகியோரிடமும் இசைக்கல்வியைப் பெற்றார்.

இவர் இசை ஆசிரியராக யாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லூரியிலும் யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர்மடக் கல்லூரியிலும் கடமையாற்றிய பின்னர் சங்கீத ஆசிரிய ஆலோசகராகவும் தீவகக் கல்வி வலயத்தின் அழகியல் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். ஒலிப்பேழைகள் பலவற்றில் பாடியுள்ள இவரை, வீரமணி ஐயர் பொன்னாடை போர்த்திக் கௌரவித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 121