"ஆளுமை:ஈழத்துச் சிவானந்தன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Pirapakar, ஆளுமை:ஈழத்து சிவானந்தன் பக்கத்தை ஆளுமை:ஈழத்துச் சிவானந்தன் என்ற தலைப்புக்கு வழிமாற்...)
 
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
வெள்ளி நாக்கு நாவலர் ஈழத்துச் சிவானந்தன் (-2015.06.21) யாழ்ப்பாணம் புங்குடுதீவை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட புலவர், சொற்பொழிவாளர், எழுத்தாளர். அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் புலவர் பட்டம் பெற்றுக்கொண்டார்.  
+
ஈழத்துச் சிவானந்தன் (-2015.06.21) யாழ்ப்பாணம், புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட புலவர், சொற்பொழிவாளர், எழுத்தாளர். அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் புலவர் பட்டம் பெற்றவர்.  
  
சிறந்த இலக்கியவாதியும் ஆன்மீக வாதியுமான இவர் ஈழத்தின் புகழ்பெற்ற பேச்சாளர்கள் பற்றி " ஈழத்தில் ஞான் கண்ட சொற்செல்வர்கள்' எனும் நூலை ஆக்கியுள்ளார். 1980களில் 'ஆலய மணி' எனும் ஆன்மீக மாத இதழை வெளியீடு செய்து அதன் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.  
+
சிறந்த இலக்கியவாதியும் ஆன்மீக வாதியுமான இவர், "ஈழத்தில் ஞான் கண்ட சொற்செல்வர்கள்' என்னும் நூலை ஆக்கியுள்ளார். இந்நூலில் ஈழத்தின் புகழ்பெற்ற பேச்சாளர்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். 1980 களில் 'ஆலய மணி' என்னும் ஆன்மீக மாத இதழை வெளியிட்டு, அதன் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். வாழ்க்கை இதழின் சிறப்பாசிரியராகவும் இருந்தார்.
  
இவரது ஆளுமைகளுக்காக செந்தமிழ்ச் செல்வர், திருவாசகக் கொண்டல், சித்தாந்தச் செல்வர், சைவ நன்மணி, வெள்ளி நாக்கு நாவலர் போன்ற பட்டங்களால் கெளரவிக்கப்பட்டார்.
+
இவரது ஆளுமைகளுக்காகச் செந்தமிழ்ச் செல்வர், திருவாசகக் கொண்டல், சித்தாந்தச் செல்வர், சைவ நன்மணி, வெள்ளி நாக்கு நாவலர் போன்ற பட்டங்களால் கெளரவிக்கப்பட்டார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

02:19, 25 சூலை 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் ஈழத்துச் சிவானந்தன்
பிறப்பு
இறப்பு 2015.06.21
ஊர் புங்குடுதீவு
வகை புலவர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஈழத்துச் சிவானந்தன் (-2015.06.21) யாழ்ப்பாணம், புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட புலவர், சொற்பொழிவாளர், எழுத்தாளர். அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் புலவர் பட்டம் பெற்றவர்.

சிறந்த இலக்கியவாதியும் ஆன்மீக வாதியுமான இவர், "ஈழத்தில் ஞான் கண்ட சொற்செல்வர்கள்' என்னும் நூலை ஆக்கியுள்ளார். இந்நூலில் ஈழத்தின் புகழ்பெற்ற பேச்சாளர்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். 1980 களில் 'ஆலய மணி' என்னும் ஆன்மீக மாத இதழை வெளியிட்டு, அதன் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். வாழ்க்கை இதழின் சிறப்பாசிரியராகவும் இருந்தார்.

இவரது ஆளுமைகளுக்காகச் செந்தமிழ்ச் செல்வர், திருவாசகக் கொண்டல், சித்தாந்தச் செல்வர், சைவ நன்மணி, வெள்ளி நாக்கு நாவலர் போன்ற பட்டங்களால் கெளரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 464

வெளி இணைப்புக்கள்