"ஆளுமை:செல்லமுத்து, நாகர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=செல்லமுத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=செல்லமுத்து | + | பெயர்=செல்லமுத்து| |
தந்தை=நாகர்| | தந்தை=நாகர்| | ||
தாய்=| | தாய்=| | ||
பிறப்பு=1923.02.08| | பிறப்பு=1923.02.08| | ||
இறப்பு=| | இறப்பு=| | ||
− | ஊர்= | + | ஊர்=கொக்குவில்| |
வகை=கலைஞன்| | வகை=கலைஞன்| | ||
புனைபெயர்=| | புனைபெயர்=| | ||
}} | }} | ||
− | + | செல்லமுத்து, நாகர் (1923.02.08 - ) யாழ்ப்பாணம், கொக்குவிலைச் சேர்ந்த ஒரு கலைஞர், ஆசிரியர். இவரது தந்தை நாகர். இவர் தென்னிந்தியாவிலுள்ள சிதம்பர அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1956 ஆம் ஆண்டு சங்கீத பூஷணம் பட்டம் பெற்றுள்ளார். | |
− | பரம்பரை வழியாக இசைத்துறையில் ஈடுபாடு | + | இவர் பரம்பரை வழியாக இசைத்துறையில் ஈடுபாடு கொண்டதுடன் இளவயதில் இசைநாடகங்களை நடித்து வந்ததோடு, சங்கீத பூஷணம் பே.சந்திரசேகரத்துடன் இணைந்து ஐம்பது தடவைகளுக்கு மேல் சங்கீதக் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சிகளில் இருபது தடவைகளுக்கு மேல் பங்குபற்றியுள்ளார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|7571|81}} | {{வளம்|7571|81}} |
22:37, 24 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | செல்லமுத்து |
தந்தை | நாகர் |
பிறப்பு | 1923.02.08 |
ஊர் | கொக்குவில் |
வகை | கலைஞன் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
செல்லமுத்து, நாகர் (1923.02.08 - ) யாழ்ப்பாணம், கொக்குவிலைச் சேர்ந்த ஒரு கலைஞர், ஆசிரியர். இவரது தந்தை நாகர். இவர் தென்னிந்தியாவிலுள்ள சிதம்பர அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1956 ஆம் ஆண்டு சங்கீத பூஷணம் பட்டம் பெற்றுள்ளார்.
இவர் பரம்பரை வழியாக இசைத்துறையில் ஈடுபாடு கொண்டதுடன் இளவயதில் இசைநாடகங்களை நடித்து வந்ததோடு, சங்கீத பூஷணம் பே.சந்திரசேகரத்துடன் இணைந்து ஐம்பது தடவைகளுக்கு மேல் சங்கீதக் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சிகளில் இருபது தடவைகளுக்கு மேல் பங்குபற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 81