"ஆளுமை:இந்திரபாலா, கார்த்திகேசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=இந்திரபாலா, கார்த்திகேசு|
+
பெயர்=இந்திரபாலா|
 
தந்தை=கார்த்திகேசு|
 
தந்தை=கார்த்திகேசு|
தாய்=|
+
தாய்=கனகாம்பிகை|
பிறப்பு=|
+
பிறப்பு=1938.10.22|
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=வட்டுக்கோட்டை|
 
ஊர்=வட்டுக்கோட்டை|
வகை=கல்வியியலாளர்|
+
வகை= வரலாற்றாய்வாளர், மொழியியலாளர், தொல்லியல் ஆய்வாளர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
.இந்திரபாலா யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட ஓர் வரலாற்றாய்வாளர், மொழியியலாளர், தொல்லியல் ஆய்வாளர். இவர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினை மேற்கொண்டு பின்னர், லண்டன் பல்கலைக்கழகத்தில் கலாநிதிபட்டமும் பெற்றார்.  
+
இந்திரபாலா, கார்த்திகேசு (1938.10.22 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட வரலாற்றாய்வாளர், மொழியியலாளர், தொல்லியல் ஆய்வாளர். இவரது தந்தை கார்த்திகேசு; தாய் கனகாம்பிகை. இவர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினையும் மேற்கொண்டு, பின்னர் லண்டன் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்  பட்டமும் பெற்றார்.  
  
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை விரிவுரையாளராகவும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முதலாவது வரலாற்றுத்துறைப் பேராசிரியராகவும், மனிதப் பண்பியல் பீடத்தின் முதலாவது தலைவராகவும், பதில் துணைவேந்தராகவும் 1984இல் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் முதலாவது தென்னாசியவியல் பேராசிரியராகவும் பணி புரிந்துள்ளார்.  
+
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை விரிவுரையாளராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதலாவது வரலாற்றுத்துறைப் பேராசிரியராகவும், மனிதப் பண்பியல் பீடத்தின் முதலாவது தலைவராகவும், பதில் துணைவேந்தராகவும் 1984 இல் தஞ்சாவூர் தமிழ்ப்  பல்கலைக்கழகத்தில் முதலாவது தென்னாசியப் பேராசிரியராகவும் பணி புரிந்துள்ளார்.  
  
1960களில் திருகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் பலவற்றை வாசித்து 'சிந்தனை' எனும் சமூக விஞ்ஞான சஞ்சிகையில் பிரசுரித்தார். 1971இல் யாழ்ப்பாணத்தில் 'பூர்வ கலா' எனும் சஞ்சிகையை வெளியிட்டு தொல்லியல் வராற்றினை பதிவுசெய்ததோடு தொல்லியல் பற்றிய விழிப்புணர்வையும் ஊட்டினார். இவர் The Sri Lanka Journal of South Asian Studies எனும் ஆங்கில சஞ்சிகையை ஆரம்பித்துவைத்து சமகால அரசியல், பொருளியல், கலாசார சிந்தனைகளுக்கேற்றதான தென்னாசியாவின் நிலமைகளை பதிவுசெய்ததோடு 'தென்னாசியவியல் சங்கம்' என்ற அமைப்பையும் ஸ்தாபித்தார்.  
+
1960 களில் திருகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் பலவற்றை வாசித்து 'சிந்தனை' என்னும் சமூக விஞ்ஞானச் சஞ்சிகையில் பிரசுரித்தார். 1971 இல் யாழ்ப்பாணத்தில் 'பூர்வகலா' என்னும் சஞ்சிகையை வெளியிட்டு தொல்லியல் வரலாற்றினைப் பதிவுசெய்ததோடு தொல்லியல் பற்றிய விழிப்புணர்வையும் ஊட்டினார். இவர் The Srilanka Journal of South Asian Studies என்னும் ஆங்கில சஞ்சிகையை ஆரம்பித்து வைத்து சமகால அரசியல், பொருளியல், கலாச்சார சிந்தனைகளுக்கேற்றதான தென்னாசியாவின் நிலமைகளைப் பதிவுசெய்ததோடு 'தென்னாசியவியல் சங்கம்' என்ற அமைப்பையும் ஸ்தாபித்தார்.  
  
வரலாற்றாய்வாளரான இவர் ஆதி இலங்கையில் இந்துமதம், இலங்கையில் திராவிடக் கட்டிடக்கலை, யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றமும் வளர்ச்சியும், The Evolution of an Ethnic Identity, இலங்கையில் தமிழர் போன்ற வரலாற்று நூல்களை ஆக்கியுள்ளார்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
 +
* [[:பகுப்பு:இந்திரபாலா, கா.|இவரது நூல்கள்]]
 +
 +
== வெளி இணைப்புக்கள்==
 +
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE._%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE க.இந்திரபாலா பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில் ]
 +
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|7571|67}}
 
{{வளம்|7571|67}}
 
== வெளி இணைப்புக்கள்==
 
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE._%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE தமிழ் விக்கிப்பீடியாவில் க.இந்திரபாலா ]
 
00:50, 31 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் இந்திரபாலா
தந்தை கார்த்திகேசு
தாய் கனகாம்பிகை
பிறப்பு 1938.10.22
ஊர் வட்டுக்கோட்டை
வகை வரலாற்றாய்வாளர், மொழியியலாளர், தொல்லியல் ஆய்வாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இந்திரபாலா, கார்த்திகேசு (1938.10.22 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட வரலாற்றாய்வாளர், மொழியியலாளர், தொல்லியல் ஆய்வாளர். இவரது தந்தை கார்த்திகேசு; தாய் கனகாம்பிகை. இவர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினையும் மேற்கொண்டு, பின்னர் லண்டன் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டமும் பெற்றார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை விரிவுரையாளராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதலாவது வரலாற்றுத்துறைப் பேராசிரியராகவும், மனிதப் பண்பியல் பீடத்தின் முதலாவது தலைவராகவும், பதில் துணைவேந்தராகவும் 1984 இல் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதலாவது தென்னாசியப் பேராசிரியராகவும் பணி புரிந்துள்ளார்.

1960 களில் திருகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் பலவற்றை வாசித்து 'சிந்தனை' என்னும் சமூக விஞ்ஞானச் சஞ்சிகையில் பிரசுரித்தார். 1971 இல் யாழ்ப்பாணத்தில் 'பூர்வகலா' என்னும் சஞ்சிகையை வெளியிட்டு தொல்லியல் வரலாற்றினைப் பதிவுசெய்ததோடு தொல்லியல் பற்றிய விழிப்புணர்வையும் ஊட்டினார். இவர் The Srilanka Journal of South Asian Studies என்னும் ஆங்கில சஞ்சிகையை ஆரம்பித்து வைத்து சமகால அரசியல், பொருளியல், கலாச்சார சிந்தனைகளுக்கேற்றதான தென்னாசியாவின் நிலமைகளைப் பதிவுசெய்ததோடு 'தென்னாசியவியல் சங்கம்' என்ற அமைப்பையும் ஸ்தாபித்தார்.

வரலாற்றாய்வாளரான இவர் ஆதி இலங்கையில் இந்துமதம், இலங்கையில் திராவிடக் கட்டிடக்கலை, யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றமும் வளர்ச்சியும், The Evolution of an Ethnic Identity, இலங்கையில் தமிழர் போன்ற வரலாற்று நூல்களை ஆக்கியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 67