"ஆளுமை:கைலாசபதி, கனகசபாபதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கைலாசபதி, க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(4 பயனர்களால் செய்யப்பட்ட 11 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=கைலாசபதி, கனகசபாபதி|
+
பெயர்=கைலாசபதி|
 
தந்தை=கனகசபாபதி|
 
தந்தை=கனகசபாபதி|
தாய்=|
+
தாய்=தில்லைநாயகி|
 
பிறப்பு=1933.04.05|
 
பிறப்பு=1933.04.05|
 
இறப்பு=1982.12.06|
 
இறப்பு=1982.12.06|
 
ஊர்=நல்லூர்|
 
ஊர்=நல்லூர்|
வகை=எழுத்தாளர்|
+
வகை=கல்வியியலாளர்|
புனைபெயர்=|
+
புனைபெயர்=அம்பலத்தான், அபேதன், உதயன், பரமன், ஜனகன்,|
 
}}
 
}}
  
க.கைலாசபதி (1933.04.05 - 1982.12.06) மலேசியாவின் கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட ஓர் எழுத்தாளர். இவரது தந்தை பெயர் கனகசபாபதி. தனது தொடக்க கல்வியை கோலாலம்பூரில் பயின்ற கைலாசபதி இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற காலகட்டத்தில் (1946-47) இலங்கை வந்து உயர் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு ரோயல் கல்லூரியிலும் தொடர்ந்தார். பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகம் இளங்கலை (சிறப்பு) பட்டத்தை 1957ஆம் ஆண்டு பெற்றார்.  
+
கைலாசபதி, கனகசபாபதி (1933.04.05 - 1982.12.06) மலேசியாவின் கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட கல்வியியலாளர், திறனாய்வாளர், இலக்கிய விமர்சகர். இவரது தந்தை கனகசபாபதி; தாய் தில்லைநாயகி. தனது தொடக்கக் கல்வியைக் கோலாலம்பூரில் பயின்ற கைலாசபதி இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற காலகட்டத்தில் (1946-47) இலங்கை வந்து உயர் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் பின்னர் கொழும்பு றோயல் கல்லூரியிலும் கற்றார். பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை சிறப்புப் பட்டத்தை 1957 ஆம் ஆண்டு பெற்றார். 1961 ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்க்ழகத்தில் தமிழ்த்துறை விரிவுரையாளராகச் சேர்ந்த இவர் பேர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதிப்பட்டத்திற்காக செய்த Tamil Heroic Poetry பற்றிய ஆய்வு ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது.  
  
கொழும்பில் புகழ் பெற்ற "லேக் ஹவுஸ்" பத்திரிகை நிறுவனத்தில் இணைந்து பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டார். இந் நிறுவனம் வெளியிட்டுவந்த தமிழ் நாளேடான தினகரனிலேயே இவர் பணிபுரிந்தார். இவரது திறமை இவருக்கு அப் பத்திரிகையின் ஆசிரியர் பதவியைப் பெற்றுக் கொடுத்தது. இவரது ஆக்கங்கள், தமிழ் இலக்கியத் துறையை மட்டுமன்றி, சமயம், பண்பாடு, சமுதாயம், அரசியல் போன்ற பல துறைகளையும் சார்ந்திருந்தது. இவரது நூல்களில் அடியும் முடியும்,  
+
1957 தொடக்கம் 1961 வரை தினகரன் பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றி, பல இளம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். அம்பலத்தான், அபேதன், உதயன், பரமன், ஜனகன், ஆகிய புனைபெயர்களில் மல்லிகை, தாயகம், சாந்தி, சரஸ்வதி, தாமரை, கற்பகம், தொழிலாளி, சமர், செம்பதாகை, புதுமை இலக்கியம், வசந்தம், ஜன வேகம் முதலான இதழ்களில் ஆக்கங்களை படைத்துள்ளார். முற்போக்கு இலக்கியக் கோட்பாட்டினை ஈழத்து இலக்கியப் பரப்பில் முன்கொண்டு செல்வதில் முன்னோடியாகச் செயற்பட்டவர். இவரது ஆக்கங்கள், தமிழ் இலக்கியத் துறை மட்டுமன்றி, சமயம், பண்பாடு, சமுதாயம், அரசியல் போன்ற பல துறைகளையும் சார்ந்திருந்தது. மார்க்சீய சிந்தனையில் ஊறிப்போன இவர் சிறந்த விமர்சகராகவும் திறனாய்வுத் துறையில் பேராற்றல் மிக்கவராகவும் விளங்கினார்.
பண்டைத் தமிழர் வாழ்வும் வளமும், தமிழ் நாவல் இலக்கியம், இலக்கியச் சிந்தனைகள், ஒப்பியல் இலக்கியம் போன்றனவற்றைக் குறிப்பிடலாம்.
+
 
 +
இவர் எழுத்துலகில் அடியும் முடியும், பண்டைத் தமிழர் வாழ்வும் வளமும், தமிழ் நாவல் இலக்கியம், இலக்கியச் சிந்தனைகள், ஒப்பியல் இலக்கியம், இரு மகாகவிகள், இலக்கியமும் திறனாய்வும், பாரதி நூல்களும் பாட பேத ஆராய்ச்சியும், திறனாய்வுப் பிரச்சினைகள், சமூகவியலும் இலக்கியமும், இலக்கிய சிந்தனைகள் என தமிழில் 16 நூல்களையும் ஆங்கிலத்தில் 4 நூல்களையும் ஆக்கியுள்ளார்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|7571|65}}
 
 +
==இவற்றையும் பார்க்கவும்==
 +
* [[:பகுப்பு:கைலாசபதி, க.|இவரது நூல்கள்]]
  
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95._%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF க.கைலாசபதி - தமிழ் விக்கிப்பீடியாவில்]
+
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95._%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF கைலாசபதி, கனகசபாபதி பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில் ]
 +
 
 +
=={{Multi|வளங்கள்|Resources}}==
 +
{{வளம்|7571|65}}
 +
{{வளம்|6572|126-131}}
 +
{{வளம்|15515|01-03}}
 +
{{வளம்|15514|177-185}}
 +
{{வளம்|955|73-80}}
 +
{{வளம்|16488|70-71}}
 +
{{வளம்|1910|30-34}}

04:40, 21 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் கைலாசபதி
தந்தை கனகசபாபதி
தாய் தில்லைநாயகி
பிறப்பு 1933.04.05
இறப்பு 1982.12.06
ஊர் நல்லூர்
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கைலாசபதி, கனகசபாபதி (1933.04.05 - 1982.12.06) மலேசியாவின் கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட கல்வியியலாளர், திறனாய்வாளர், இலக்கிய விமர்சகர். இவரது தந்தை கனகசபாபதி; தாய் தில்லைநாயகி. தனது தொடக்கக் கல்வியைக் கோலாலம்பூரில் பயின்ற கைலாசபதி இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற காலகட்டத்தில் (1946-47) இலங்கை வந்து உயர் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் பின்னர் கொழும்பு றோயல் கல்லூரியிலும் கற்றார். பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை சிறப்புப் பட்டத்தை 1957 ஆம் ஆண்டு பெற்றார். 1961 ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்க்ழகத்தில் தமிழ்த்துறை விரிவுரையாளராகச் சேர்ந்த இவர் பேர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதிப்பட்டத்திற்காக செய்த Tamil Heroic Poetry பற்றிய ஆய்வு ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது.

1957 தொடக்கம் 1961 வரை தினகரன் பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றி, பல இளம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். அம்பலத்தான், அபேதன், உதயன், பரமன், ஜனகன், ஆகிய புனைபெயர்களில் மல்லிகை, தாயகம், சாந்தி, சரஸ்வதி, தாமரை, கற்பகம், தொழிலாளி, சமர், செம்பதாகை, புதுமை இலக்கியம், வசந்தம், ஜன வேகம் முதலான இதழ்களில் ஆக்கங்களை படைத்துள்ளார். முற்போக்கு இலக்கியக் கோட்பாட்டினை ஈழத்து இலக்கியப் பரப்பில் முன்கொண்டு செல்வதில் முன்னோடியாகச் செயற்பட்டவர். இவரது ஆக்கங்கள், தமிழ் இலக்கியத் துறை மட்டுமன்றி, சமயம், பண்பாடு, சமுதாயம், அரசியல் போன்ற பல துறைகளையும் சார்ந்திருந்தது. மார்க்சீய சிந்தனையில் ஊறிப்போன இவர் சிறந்த விமர்சகராகவும் திறனாய்வுத் துறையில் பேராற்றல் மிக்கவராகவும் விளங்கினார்.

இவர் எழுத்துலகில் அடியும் முடியும், பண்டைத் தமிழர் வாழ்வும் வளமும், தமிழ் நாவல் இலக்கியம், இலக்கியச் சிந்தனைகள், ஒப்பியல் இலக்கியம், இரு மகாகவிகள், இலக்கியமும் திறனாய்வும், பாரதி நூல்களும் பாட பேத ஆராய்ச்சியும், திறனாய்வுப் பிரச்சினைகள், சமூகவியலும் இலக்கியமும், இலக்கிய சிந்தனைகள் என தமிழில் 16 நூல்களையும் ஆங்கிலத்தில் 4 நூல்களையும் ஆக்கியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 65
  • நூலக எண்: 6572 பக்கங்கள் 126-131
  • நூலக எண்: 15515 பக்கங்கள் 01-03
  • நூலக எண்: 15514 பக்கங்கள் 177-185
  • நூலக எண்: 955 பக்கங்கள் 73-80
  • நூலக எண்: 16488 பக்கங்கள் 70-71
  • நூலக எண்: 1910 பக்கங்கள் 30-34