"ஆளுமை:பரமலிங்கம், தம்பிராசா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பரமலிங்கம்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=பரமலிங்கம், தம்பிராசா|
+
பெயர்=பரமலிங்கம்|
 
தந்தை=தம்பிராசா|
 
தந்தை=தம்பிராசா|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=1945.05.29|
 
பிறப்பு=1945.05.29|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்=மானிப்பாய்|
+
ஊர்=நவாலி|
 
வகை=எழுத்தாளர்|
 
வகை=எழுத்தாளர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
 +
பரமலிங்கம், தம்பிராசா (1945.05.29 - ) யாழ்ப்பாணம், நவாலியைப் பிறப்பிடமாகவும் வண்ணார்பண்ணையை வதிவிடமாகவும் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை தம்பிராசா. இவர் தன் குடும்பநிலை காரணமாகப் பாடசாலைப் படிப்பை இரண்டாம் வகுப்புடன் இடை நிறுத்திக் கொண்டார். நாடகம், சிறுகதை, நாவல், கவிதைத்துறைகளில் ஆற்றல் மிக்கவராக விளங்கும் இவர், மரபுக்கவிதை எழுதுவதில் வல்லவராவார்.
  
த.பரமலிங்கம் (1945.05.29 - ) யாழ்ப்பாணம் மானிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். இவரது தந்தை பெயர் தம்பிராசா. இவர் தன் குடும்பநிலைக் காரணமாக பாடசாலை படிப்பினை இரண்டாம் வகுப்புடன் இடை நிறுத்திக் கொண்டார். நாடகம், சிறுகதை, நாவல், கவிதைத்துறைகளில் ஆற்றல் மிக்கவராக விளங்கும் இவர் கவிதைத்துறையில் மிகையான ஈடுபாடு கொண்டவராவார்.  
+
இவரது ஆக்கங்கள் இலங்கையில் முன்னர் வெளிவந்த சிந்தாமணி, தினபதி, சுதந்திரன் உட்பட தற்போது வெளிவரும் வீரகேசரி, தினகரன் போன்ற பல பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவரது கவியரங்கம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனக் கலையரங்குகளில் இடம்பெற்றுள்ளது. இவர் 1962 ஆம் ஆண்டு முதல் தனது இலக்கிய ஆற்றலை வெளிப்படுத்தி வருவதுடன் யாழ்ப்பாணம் திறந்தவெளி அரங்கு, யாழ். மாநகர சபை கலையரங்கு, உடுவில் மருதனார்மடம் திறந்தவெளி அரங்கு போன்ற புகழ் பெற்ற யாழ்ப்பாண மாவட்ட அரங்குகளில் பல நாடகங்களை அரங்கேற்றி நடித்துள்ளார்.  
  
இலங்கையில் வெளிவரும் வீரகேசரி, தினகரன் போன்ற பல பத்திரிகைகளில் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. 1962ஆம் ஆண்டு முதல் தனது இலக்கிய ஆற்றலை வெளிப்படுத்தி வரும் இக்கலைஞர் யாழ்ப்பாண திறந்தவெளி அரங்கு, யாழ் மாநகர சபை கலையரங்கு, உடுவில் மருதனார்மடம் திறந்தவெளி அரங்கு போன்ற புகழ் பெற்ற யாழ்ப்பாண மாவட்ட அரங்குகளில் பல நாடகங்களை அரங்கேற்றி நடித்துள்ளார். 2001ஆம் ஆண்டு இலங்கை இந்து சமயப் பேரவையால் இவருக்கு கவிமணி என்ற பட்டம் சூட்டப்பட்டு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. அத்தோடு இக் கவிஞர் யாழ் மாவட்ட மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் நடைபெற்ற பல கவிதைப் போட்டிகளில் முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசுகளை பெர்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  
+
இவருக்கு 2001 ஆம் ஆண்டு இலங்கை இந்து சமயப் பேரவையால் 'கவிமணி' என்ற பட்டம் சூட்டப்பட்டுப் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டது. அத்தோடு இவர் யாழ் மாவட்ட மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் நடைபெற்ற பல கவிதைப் போட்டிகளில் முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசுகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|7571|63}}
 
 +
== வெளி இணைப்புக்கள்==
  
== வெளி இணைப்புக்கள்==
+
*[http://www.ourjaffna.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D பரமலிங்கம், தம்பிராசா பற்றி சி.சுதர்சன்]
  
*[http://www.ourjaffna.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D த.பரமலிங்கம் பற்றி சி.சுதர்சன்]
+
=={{Multi|வளங்கள்|Resources}}==
 +
{{வளம்|7571|63}}
 +
{{வளம்|8168|03}}

03:18, 2 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் பரமலிங்கம்
தந்தை தம்பிராசா
பிறப்பு 1945.05.29
ஊர் நவாலி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பரமலிங்கம், தம்பிராசா (1945.05.29 - ) யாழ்ப்பாணம், நவாலியைப் பிறப்பிடமாகவும் வண்ணார்பண்ணையை வதிவிடமாகவும் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை தம்பிராசா. இவர் தன் குடும்பநிலை காரணமாகப் பாடசாலைப் படிப்பை இரண்டாம் வகுப்புடன் இடை நிறுத்திக் கொண்டார். நாடகம், சிறுகதை, நாவல், கவிதைத்துறைகளில் ஆற்றல் மிக்கவராக விளங்கும் இவர், மரபுக்கவிதை எழுதுவதில் வல்லவராவார்.

இவரது ஆக்கங்கள் இலங்கையில் முன்னர் வெளிவந்த சிந்தாமணி, தினபதி, சுதந்திரன் உட்பட தற்போது வெளிவரும் வீரகேசரி, தினகரன் போன்ற பல பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவரது கவியரங்கம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனக் கலையரங்குகளில் இடம்பெற்றுள்ளது. இவர் 1962 ஆம் ஆண்டு முதல் தனது இலக்கிய ஆற்றலை வெளிப்படுத்தி வருவதுடன் யாழ்ப்பாணம் திறந்தவெளி அரங்கு, யாழ். மாநகர சபை கலையரங்கு, உடுவில் மருதனார்மடம் திறந்தவெளி அரங்கு போன்ற புகழ் பெற்ற யாழ்ப்பாண மாவட்ட அரங்குகளில் பல நாடகங்களை அரங்கேற்றி நடித்துள்ளார்.

இவருக்கு 2001 ஆம் ஆண்டு இலங்கை இந்து சமயப் பேரவையால் 'கவிமணி' என்ற பட்டம் சூட்டப்பட்டுப் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டது. அத்தோடு இவர் யாழ் மாவட்ட மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் நடைபெற்ற பல கவிதைப் போட்டிகளில் முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசுகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 63
  • நூலக எண்: 8168 பக்கங்கள் 03