"ஆளுமை:வைத்திலிங்கம், துரையப்பா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=வைத்திலிங்கம், துரையப்பா|
+
பெயர்=வைத்திலிங்கம்|
 
தந்தை=துரையப்பா|
 
தந்தை=துரையப்பா|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
து.வைத்திலிங்கம் (1939.01.19 - 2008.05.28) யாழ்ப்பாணம் கலட்டியைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட ஓர் எழுத்தாளர், நிர்வாக அதிகாரி. இவரின் தந்தை பெயர் துரையப்பா. படைப்பாளியான இவரின் ஆளுமையை இரண்டு பக்கங்களில் மிகத் தெளிவாக நோக்க முடியும். ஒன்று அவரின் அரச நிர்வாகப்பணி, மற்றையது இவரது இலக்கியப் பணி. இவர் அரசபணியில் இறுதியாக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையார்றி ஓய்வு பெற்றவர்.
+
வைத்திலிங்கம், துரையப்பா (1939.01.19 - 2008.05.28) யாழ்ப்பாணம், கலட்டியைப் பிறப்பிடமாகவும் கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர், நிர்வாக அதிகாரி. இவரது தந்தை துரையப்பா. இவர் அரச நிர்வாகப்பணி, இலக்கியப் பணி ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். இவர் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவர்.
  
மற்றையது எழுத்துப்பணி. இதில், மண்ணின் கனவுகள், என்ற சிறுகதை தொகுதியையும், ஒரு திட்டம் மூடப்படுகிறது, பூம்பனிமலர்கள், சிறைப்பறவைகள், மண்ணின் குழந்தைகள், முதலான குறுநாவல்களையும், நாவல்களையும் ஆக்கித்தந்துள்ளார். எழுத்துத் துறையில் இவரது சாதனைக்காக யாழ்.இலக்கிய வட்டம், தகவம் போன்ற நிறுவனங்களினால் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.  
+
இவர் மண்ணின் கனவுகள் என்ற சிறுகதைத் தொகுதியையும் ஒரு திட்டம் மூடப்படுகிறது, பூம்பனிமலர்கள், சிறைப்பறவைகள், மண்ணின் குழந்தைகள் முதலான குறுநாவல்களையும் நாவல்களையும் ஆக்கித்தந்துள்ளார். இவரது சாதனைக்காக யாழ். இலக்கிய வட்டம், தகவம் போன்ற நிறுவனங்களினால் பரிசுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|7571|48}}
 
{{வளம்|7571|48}}
 +
{{வளம்|300|178}}
  
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
 
* [http://www.ourjaffna.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D து.வைத்தியலிங்கம் பற்றி சி.சுதர்சன்]
 
02:23, 4 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் வைத்திலிங்கம்
தந்தை துரையப்பா
பிறப்பு 1939.01.19
இறப்பு 2008.05.28
ஊர் கலட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வைத்திலிங்கம், துரையப்பா (1939.01.19 - 2008.05.28) யாழ்ப்பாணம், கலட்டியைப் பிறப்பிடமாகவும் கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர், நிர்வாக அதிகாரி. இவரது தந்தை துரையப்பா. இவர் அரச நிர்வாகப்பணி, இலக்கியப் பணி ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். இவர் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவர்.

இவர் மண்ணின் கனவுகள் என்ற சிறுகதைத் தொகுதியையும் ஒரு திட்டம் மூடப்படுகிறது, பூம்பனிமலர்கள், சிறைப்பறவைகள், மண்ணின் குழந்தைகள் முதலான குறுநாவல்களையும் நாவல்களையும் ஆக்கித்தந்துள்ளார். இவரது சாதனைக்காக யாழ். இலக்கிய வட்டம், தகவம் போன்ற நிறுவனங்களினால் பரிசுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 48
  • நூலக எண்: 300 பக்கங்கள் 178

வெளி இணைப்புக்கள்