"ஆளுமை:ஜயந்திமாலா, அழகு குணசீலன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஜயந்திமாலா ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(4 பயனர்களால் செய்யப்பட்ட 6 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=ஜயந்திமாலா அழகு குணசீலன்|
+
பெயர்=ஜயந்திமாலா, அழகு குணசீலன்|
 
தந்தை=செல்வநாயகம்|
 
தந்தை=செல்வநாயகம்|
 
தாய்=அருளம்மா|
 
தாய்=அருளம்மா|
 
பிறப்பு=1959.06.15|
 
பிறப்பு=1959.06.15|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்=குருமண்வெளி, மட்டக்களப்பு|
+
ஊர்=மட்டக்களப்பு, குருமண்வெளி|
வகை=கலைஞர்|
+
வகை=ஊடகவியலாளர்|
புனைபெயர்=ஞானமணி|
+
புனைபெயர்=|
 
}}
 
}}
 
ஜயந்திமாலா கிழக்கிலங்கையின் மட்டக்களப்பில் குருமண்வெளி எனும் இடத்தில் செல்வநாயகம், அருளம்மா தம்பதியரின் மகளாக 1959 ஜூன், 15ல் பிறந்தார். குருமண்வெளி மெதடிஸ் னிசன் பாடசாலையில் கல்வி கற்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழக கல்வி கலைமாணிப் B.Ed (Hons) பட்டதாரி ஆவார்.  
+
ஜயந்திமாலா, அழகு குணசீலன் (1959.06.15 - ) மட்டக்களப்பு, குருமண்வெளியைச் சேர்ந்த ஊடகவியலாளர். இவரது தந்தை செல்வநாயகம்; தாய் அருளம்மா. இவர் குருமண்வெளி மெதடிஸ்த மிசன் பாடசாலையில் கல்வி கற்றுக்  கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கல்வியியலில் கலைமாணிப் B.Ed (Hons) பட்டதாரி ஆனார்.  
  
இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன கல்விச் சேவை நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், அறிவிப்பாளராகவும், ரூபவாஹ்னி செய்தி வாசிப்பாளராகவும் பணி புரிந்துள்ளார். பல பத்திரிகைகளில் கட்டுரைகள், கதைகளையும் எழுதியுள்ளார்.  
+
இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனக் கல்விச் சேவை நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் அறிவிப்பாளராகவும் ரூபவாகினியில் செய்தி வாசிப்பாளராகவும் பணி புரிந்ததுடன் பல பத்திரிகைகளில் கட்டுரைகள், கதைகளையும் எழுதியுள்ளார். இவர் சுவிற்சர்லாந்து தமிழ் வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளரும் ஐரோப்பாவிலிருந்து வரும் பூகோளம் இணையத்தளப் பத்திரிகையின் ஸ்தாபகருமாவார். இவர் இலங்கை வானொலிக் கல்வி நிகழ்ச்சிக்காக ஜப்பானிய விருதைப் பெற்றுள்ளார்.
 
சுவிற்சர்லாந்து தமிழ் வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளர். ஐரோப்பாவிலிருந்து வரும் பூகோளம் இணையத்தளப் பத்திரிகையின் ஸ்தாபகர். இவர் இலங்கை வானொலிக் கல்வி நிகழ்ச்சிக்காக ஜப்பானிய விருதையும் பெற்றுள்ளார்.
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3771|180}}
 
{{வளம்|3771|180}}
 +
 +
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]

00:45, 4 சூலை 2019 இல் கடைசித் திருத்தம்

பெயர் ஜயந்திமாலா, அழகு குணசீலன்
தந்தை செல்வநாயகம்
தாய் அருளம்மா
பிறப்பு 1959.06.15
ஊர் மட்டக்களப்பு, குருமண்வெளி
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜயந்திமாலா, அழகு குணசீலன் (1959.06.15 - ) மட்டக்களப்பு, குருமண்வெளியைச் சேர்ந்த ஊடகவியலாளர். இவரது தந்தை செல்வநாயகம்; தாய் அருளம்மா. இவர் குருமண்வெளி மெதடிஸ்த மிசன் பாடசாலையில் கல்வி கற்றுக் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கல்வியியலில் கலைமாணிப் B.Ed (Hons) பட்டதாரி ஆனார்.

இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனக் கல்விச் சேவை நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் அறிவிப்பாளராகவும் ரூபவாகினியில் செய்தி வாசிப்பாளராகவும் பணி புரிந்ததுடன் பல பத்திரிகைகளில் கட்டுரைகள், கதைகளையும் எழுதியுள்ளார். இவர் சுவிற்சர்லாந்து தமிழ் வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளரும் ஐரோப்பாவிலிருந்து வரும் பூகோளம் இணையத்தளப் பத்திரிகையின் ஸ்தாபகருமாவார். இவர் இலங்கை வானொலிக் கல்வி நிகழ்ச்சிக்காக ஜப்பானிய விருதைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 180