"ஆளுமை:ஜகன்நாத சர்மா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ஜகன்நாத சர்மா அவர்கள் யாழ்ப்பாணத்தைப் சேர்ந்த ஓர் ஓவியர். கண்ணாடி ஓவியங்கள் வரைவதில் தேர்ச்சி பெற்ற இவர் பிரதிமை ஓவியங்களையும் வரைந்ததோடு ஓவியம் வரைதலை தனது தொழிலாகவும் கொண்டிருந்தார்.  
+
ஜகன்நாத சர்மா (1921-) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓர் ஓவியர். இவர் கண்ணாடி ஓவியங்கள், பிரதிமை ஓவியங்கள்  வரைவதில் தேர்ச்சி பெற்றதுடன் ஓவியம் வரைதலைத் தனது தொழிலாகக் கொண்டிருந்தார்.  
  
கலை தெய்வீகமானதென்று நம்புகின்ற இவர் ஓவியங்களிற்கு அளவுப் பரிமாணம் முக்கியமானதென்றும் அதனை பேணுவதன் மூலமே உயிரோட்டமான ஓவியங்களை வரையலாம் என்பதும் இவரது சிந்தனை.  
+
கலை தெய்வீகமானதென்று நம்புகின்ற இவர், ஓவியங்களிற்கு அளவுப் பரிமாணம் முக்கியமானதென்றும் அதனைப் பேணுவதன் மூலமே உயிரோட்டமான ஓவியங்களை வரையலாம் என்றும் சிந்திக்கும் ஒருவராவார்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|2970|47}}
 
{{வளம்|2970|47}}

00:44, 29 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் ஜகன்நாத சர்மா
பிறப்பு 1921
ஊர் யாழ்ப்பாணம்
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜகன்நாத சர்மா (1921-) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓர் ஓவியர். இவர் கண்ணாடி ஓவியங்கள், பிரதிமை ஓவியங்கள் வரைவதில் தேர்ச்சி பெற்றதுடன் ஓவியம் வரைதலைத் தனது தொழிலாகக் கொண்டிருந்தார்.

கலை தெய்வீகமானதென்று நம்புகின்ற இவர், ஓவியங்களிற்கு அளவுப் பரிமாணம் முக்கியமானதென்றும் அதனைப் பேணுவதன் மூலமே உயிரோட்டமான ஓவியங்களை வரையலாம் என்றும் சிந்திக்கும் ஒருவராவார்.

வளங்கள்

  • நூலக எண்: 2970 பக்கங்கள் 47
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஜகன்நாத_சர்மா&oldid=187563" இருந்து மீள்விக்கப்பட்டது