"ஆளுமை:ஜக்குலின்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ஜக்குலின் அவர்கள் யாழ்ப்பாணத்தைப் சேர்ந்த ஓர் ஓவியர். ஓவியர் மாற்குவின் மாணவியான இவர் 1991ஆம் ஆண்டு யாழ் இந்துக் கல்லூரியில் நடைப்பெற்ற ஓவியக் கண்காட்சியில் பல ஓவியங்களை காட்சிக்கு வைத்தார். இவர் தனது ஓவியங்களிற்கு பிரகாசமான வர்ணங்களையே பெரும்பாலும் பயன்படுத்துபவராக காணப்படுகின்றார்.  
+
ஜக்குலின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓர் ஓவியர். இவர் 1991 ஆம் ஆண்டு யாழ். இந்துக் கல்லூரியில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் பல ஓவியங்களைக் காட்சிக்கு வைத்ததுடன் ஓவியர் மாற்குவின் மாணவியாவார். இவர் தனது ஓவியங்களிற்குப் பிரகாசமான வர்ணங்களைப் பெரும்பாலும் பயன்படுத்துவார்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|2970|47}}
 
{{வளம்|2970|47}}

00:50, 29 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் ஜக்குலின்
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜக்குலின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓர் ஓவியர். இவர் 1991 ஆம் ஆண்டு யாழ். இந்துக் கல்லூரியில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் பல ஓவியங்களைக் காட்சிக்கு வைத்ததுடன் ஓவியர் மாற்குவின் மாணவியாவார். இவர் தனது ஓவியங்களிற்குப் பிரகாசமான வர்ணங்களைப் பெரும்பாலும் பயன்படுத்துவார்.

வளங்கள்

  • நூலக எண்: 2970 பக்கங்கள் 47
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஜக்குலின்&oldid=187564" இருந்து மீள்விக்கப்பட்டது